Browsing: தேசியம்

சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூ டியூபர் ‘யாத்ரி டாக்டரின்’ பாகிஸ்தான் தொடர்புகள் குறித்து இந்திய உளவுத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு…

புற்றுநோய் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு…

புதுடெல்லி: வெளி​நாடு செல்​லும் எம்​பிக்​கள் குழு​வில் இருந்து திரிண​மூல் காங்​கிரஸ் எம்பி யூசுப் பதான் விலகி உள்​ளார். எல்லை தாண்​டிய தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்து…

புதுடெல்லி: ​போர்ச்​சுகலில் போராட்​டம் நடத்​திய பாகிஸ்​தானியர்​களுக்கு பதிலடி கொடுக்​கும் வகை​யில், ‘ஆபரேஷன் சிந்​தூர் இன்​னும் முடிய​வில்லை’ என்ற வாசகம் அடங்​கிய போஸ்​டரை ஒட்டி இந்​தியா பதிலடி கொடுத்​துள்​ளது.…

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த ராணுவ மோதல் குறித்து, வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவிடம் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார்.அதன்படி, விக்ரம்…

புதுடெல்லி: ‘140 கோடி மக்கள் தொகையுடன் ஏற்கெனவே போராடி வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள அகதிகளுக்கு இடமளிக்கக்கூடிய இந்தியா ஒன்றும் ‘தர்மசாலை’ (இலவச தங்குமிடம்) அல்ல’…

புதுடெல்லி: வளர்ச்சிய அடைந்த வேளாண் உத்தரவாத இயக்கம் வரும் 29 முதல் ஜூன் 12 வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக மத்திய வேளாண் – விவசாயிகள்…

புதுடெல்லி: ரூ.6,200 கோடிக்கும் அதிகமான வங்கிக் கடன் மோசடி வழக்கின் பணமோசடி குற்றச்சாட்டில் யூகோ வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சுபோத் குமார் கோயலை கைது…

புதுடெல்லி: மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா, ஆபரேஷன் சிந்தூரின் போது ஊடகங்களுக்கு விளக்கமளித்த கர்னல் சோபியா குரேஷியை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக அவர் மீது பதிவு…

புதுடெல்லி: 100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் அனுமதிக்கப்படாது என்று மத்திய அமைச்சர்…