Browsing: தேசியம்

ஹைதராபாத்: தலைக்கு ரூ.1 கோடி வெகுமதி அறிவிக்​கப்​பட்​டிருந்த பெண் மாவோ​யிஸ்ட் தலை​வர் தெலங்​கானா மாநில போலீ​ஸாரிடம் நேற்று சரண் அடைந்​தார். தெலங்​கானா மாநிலம் கத்​வால் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர்…

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் நேற்று கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்தார். அப்போது திருமலையில் காணாமல் போனவர்களை விரைவில்…

சண்டிகர்: பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்டம், கதூர் சாஹிப் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் லால்புரா. கடந்த 2013-ல் 19 வயது தலித் பெண்…

புதுடெல்லி: உத்தர பிரதேசம் லக்​னோ​வில் ராம் மனோகர் லோகியா மருத்​துவ அறி​வியல் மையத்​தின் நிறுவன தின நிகழ்ச்​சி​யில் உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் சிறப்பு விருந்​தின​ராக கலந்து…

புதுடெல்லி: டெல்​லியி​லிருந்து மீரட்​டுக்கு 84 கி.மீ தூரத்​துக்கு ரூ.30,274 கோடி செல​வில் ரயில் பாதை அமைக்​கப்​பட்டு வரு​கிறது. இதில் 55 கி.மீ தூரத்​துக்கு விரைவு ரயில் பாதை…

புதுடெல்லி: ஆசி​யக் கோப்பை கிரிக்​கெட் விளை​யாட்​டுப் போட்​டியை ஐக்​கிய அரபு அமீரகம் நடத்தி வரு​கிறது. இதில் இந்​தியா – பாகிஸ்​தான் போட்டி இன்று நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில்…

பெங்களூரு: க‌ர்​நாட​கா​வில் உள்ள ஹாசன் அருகே விநாயகர் சிலை ஊர்​வலத்​தில் லாரி புகுந்​த​தில் 9 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விபத்​தில் படு​கா​யம் அடைந்த 27 பேர் ஹாசன்…

புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 ஆண்டு சிறைக்கு பிறகு விடுதலையான ஒருவர் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு…

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்​தூர் தாக்குதல் நடத்தியபோது பிரான்​ஸிட​மிருந்து இந்​தியா வாங்​கிய ரஃபேல் போர் விமானத்​தை​யும் விமானப்​படை பயன்​படுத்​தி​யது. அப்​போது அதன் செயல்​பாடு சிறப்​பாக இருந்​தது.…

இம்பால்: மணிப்​பூர் மக்​கள், அமைப்​பு​கள் அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்​டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மைதே​யி -…