Browsing: தேசியம்

மும்பை: ​முகநூலில் நட்​பாக பழகிய பெண்​ணிடம், மும்​பையைச் சேர்ந்த 80 வயது முதி​ய​வர் ஒரு​வர் 2 ஆண்​டு​களில் ரூ.8.7 கோடி பணத்தை இழந்​துள்​ளார். மும்​பை​யில் வசிக்​கும் 80…

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவையில் சமோசா பிரச்சினையை பாஜகவின் எம்பி நடிகர் ரவி கிஷண் (56) எழுப்பியிருந்தார். இதனால், அவர் மீது கடும் விமர்சனங்கள் கிளம்பி இணையத்தில் வைரலாகி…

விசாகப்பட்டினம்: ஆந்​திர மாநிலத்​தில் வெல்​டிங் கடை​யில் காஸ் சிலிண்​டர் வெடித்​த​தில் கடை உரிமையாளர் உட்பட 3 பேர் உயிரிழந்​தனர். ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் துறை​முகம் அருகே உள்ள…

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி நகரில்…

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பிரதமர் நரேந்​திர மோடி​யும் நேற்று தொலைபேசி​யில் முக்​கிய ஆலோ​சனை நடத்தினர். அமெரிக்​கா​வின் வரி விதிப்பு தொடர்​பாக இரு தலை​வர்​களும் விவா​தித்​த​தாக…

புதுடெல்லி: “ம​கா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​கு​கள் திருடப்​பட்​டது உண்​மையென உறு​தி​மொழி பத்​திரத்​தில் ராகுல் காந்தி கையெழுத்​திட்டு தரவேண்​டும் அல்​லது மன்​னிப்பு கேட்க வேண்​டும்” என்று தேர்​தல் ஆணை​யம்…

புதுடெல்லி: அவசர​கால பயன்​பாட்​டுக்​கான 4 மருந்​துகளுக்கு மத்​திய அரசு விலை உச்சவரம்பு நிர்​ண​யம் செய்​துள்​ளது. இது​போல் வலி நிவாரணி, நுண்​ணுயிர் எதிர்ப்பி உள்​ளிட்ட 37 மருந்​துகளுக்கு சில்​லறை…

புதுடெல்லி: மக்​களவை​யில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சிவில் விமானப் போக்​கு​வரத்து துறை இணை​யமைச்​சர் முரளிதர் மோஹோல் எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதிலில் தெரி​வித்​துள்​ள​தாவது: இந்​திய விமான நிலைய ஆணை​யம் (ஏஏஐ)…

பெங்களூரு: ​வாக்​குத் திருட்டு நடை​பெற்​றுள்​ள​தாக கூறி கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் நேற்று ராகுல் காந்தி பேரணி நடத்தினார். இந்​நிலை​யில், உறு​தி​மொழிப் பத்​திரத்​தில் கையெழுத்​திட வேண்​டும் என்று தேர்​தல்…