Browsing: தேசியம்

புதுடெல்லி: உக்ரைன் மீதான ரஷ்ய போரை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்த கருத்துகளை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் பகிர்ந்து கொண்டதாக பிரதமர் நரேந்திர…

பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான பிஹார் அரசாங்கத்தில் குற்றமும் ஊழலும் அதிகரித்துள்ளன என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக சாடினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய…

புதுடெல்லி: வரும் நவராத்திரி முதல் அமலுக்கு வர உள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பு, இந்திய பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.…

மும்பை: ரூ.60 கோடி மோசடி வழக்​கில் பாலிவுட் நடிகர் ஷில்பா ஷெட்​டி, அவரது கணவர் ராஜ் குந்த்​ரா​வுக்கு எதிராக லுக் அவுட் நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டுள்​ளது.கர்​நாடக மாநிலத்​தைச் சேர்ந்​தவர்…

புதுடெல்லி: அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் எப்போதும் வலுவான தனிப்பட்ட உறவை கொண்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர்…

புதுடெல்லி: பொருளா​தார ஆலோ​சகர் அனந்த நாகேஸ்​வரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: இந்தியா மீது அமெரிக்க விதித்துள்ள 50 சதவீத வரி நீண்ட காலம் நீடிக்​காது என நினைக்​கிறேன்.…

புதுடெல்லி: மும்பையில் 34 இடங்களில் மனித வெடிகுண்டுகள் வெடிக்க உள்ளதாகவும், 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும், 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட உள்ளதாகவும் வாட்ஸ்அப்பில்…

புதுடெல்லி: அபு​தாபி​யில் சமீபத்​தில் நடந்த லாட்​டரி டிக்​கெட் குலுக்​கலில் உ.பி.யை சேர்ந்த சந்​தீப் குமார் பிர​சாத் (30) என்​பவருக்கு 15 மில்​லியன் திர்​ஹாம் பரி​சாக கிடைத்​துள்​ளது. இது…

பரேலி: கணவர் சமோசா வாங்கி வராத​தால் ஏற்​பட்ட வாய்த்​தக​ராறு அடி தடி​யில் முடிவடைந்​தது. இது தொடர்​பாக மனைவி மற்றும் அவரது குடும்​பத்​தார் மீது உத்தர பிரதேச போலீ​ஸார்…

புதுடெல்லி: உயர் ரக கார்​கள், புகை​யிலை, சிகரெட்​டு​கள், குளிர்​பானங்​கள், ஆற்​றல் பானங்​கள் போன்ற பொருட்​களுக்கு சிறப்பு வரி​யாக 40 சதவீதம் வரி விதிக்​கப்​பட​வுள்​ளது. இந்த வரிஉயர்​வுக்கு உடல்…