Browsing: தேசியம்

பெங்களூரு: பெங்​களூரு​வில் மெட்ரோ ரயி​லின் மஞ்​சள் பாதையை​யும், 3 புதிய வந்தே பாரத் ரயில் சேவை​களை​யும் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். இதன் மூலம்…

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக நுழைந்த இந்​தி​யர்​கள் திருப்பி அனுப்​பப்​பட்​டது, இந்​திய மாணவர்​களுக்கு அமெரிக்க விசா கிடைப்​ப​தில் ஏற்​படும் தாமதம் குறித்து நாடாளு​மன்​றத்​தின் மழைக்​கால கூட்​டத்​தில் எழுத்​துபூர்​வ​மாக கேள்வி…

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரில் நக்​சலைட்​கள் ஆதிக்​கம் நிறைந்த பகு​தி​யில் கிராம மக்​கள் ஏராள​மானோர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். பலர் நக்​சலைட்​களால் கொல்​லப்​பட்​டுள்​ளனர். அவர்​களின் குடும்​பங்​களுக்கு மறு​வாழ்வு அளிக்க பிர​தான் மந்​திரி ஆவாஸ்…

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை முழு​வதும் ஆச்​சரியங்​கள் நிறைந்​தவை என்று அமெரிக்க பாது​காப்பு நிபுணர் ஜான் ஸ்பென்​சர் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக தனி​யார் தொலைக்​காட்சி சேனலுக்கு அவர்…

புதுடெல்லி: தேர்​தல் ஆணை​யம் மீது மீண்டும் குற்றம் சாட்டியுள்ள ராகுல்காந்தி, வாக்கு திருட்டு தொடர்பாக புதிய இணை​யதளத்தை தொடங்​கி, அந்த பிரச்​சா​ரத்​தில் பொது​மக்​கள் இணைய வேண்​டும் என்​று…

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான தேர்​தலில் இண்​டியா கூட்​டணி சார்​பில் பொது வேட்​பாளரை நிறுத்த முடிவு செய்​யப்​பட்டு உள்​ளது. இது தொடர்​பாக காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன…

சென்னை: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சதுரங்க விளையாட்டுபோல் காய் நகர்த்தியதாகக் கூறியுள்ளார் ராணுவத் தளபதி உபேந்திரா துவிவேதி. சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராணுவத்…

நடிகரும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியை காணவில்லை என கேரள போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. கேரள மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவரான கோகுல் குருவாயூர் என்பவர் திருச்சூர்…