Browsing: தேசியம்

புது டெல்லி: டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதனை தடுக்கும் எந்தவொரு அமைப்பின் மீதும் கடுமையான…

புதுடெல்லி: அணு ஆயுத தாக்குதல் குறித்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் அசிம் முனீரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, தேசிய பாதுகாப்பை…

புதுடெல்லி: பிஹார் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 65 லட்​சம் பேரின் பெயர்​களை தனி​யாக வெளி​யிட அவசி​யமில்​லை. இதை வலி​யுறுத்​தும் வகை​யில் எந்த சட்​ட​வி​தி​யும் கிடை​யாது என்று…

நொய்டா: உத்தர பிரதேசம் நொய்​டா​வில் சர்​வ​தேச போலீஸ் மற்​றும் குற்ற புல​னாய்வு அலு​வல​கத்தை போலி​யாக நடத்தி மோசடி​யில் ஈடு​பட்ட 6 பேர் கும்​பலை நொய்டா போலீ​ஸார் கைது…

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

புதுடெல்லி: மத்​திய தொலைத்​தொடர்​புத் துறை சஞ்​சார் சாத்தி என்ற செயலியை கடந்த ஜனவரி 17-ம் தேதி அறி​முகம் செய்​தது. இது ஆங்​கிலம், இந்தி மற்​றும் 21 பிராந்​திய…

மும்பை: கடந்​த ஏப்​ரல்​ 22-ம்​ தேதி காஷ்மீரின்​ பஹல்​காமில்​ பாகிஸ்​தான்​ தீவிர​வா​தி​கள்​ கொடூர தாக்​குதலை நடத்​தினர்​. இதில்​ 26 சுற்​றுலா பயணி​கள்​ உயி​ரிழந்​தனர். இந்​த தாக்​குதலில்​ தேனில​வுக்​காக…

புதுடெல்லி: ​நாடு முழு​வதும் டெல்​லி, மும்​பை, கொல்​கத்​தா, பெங்​களூரு உட்பட பல நகரங்​களில் 40-க்​கும் மேற்​பட்ட தமிழ்ச்​சங்கங்​கள் செயல்​படு​கின்​றன. இவற்​றில் தமிழ் குடும்​பத்தின் குழந்​தைகள் தமிழ் வழிக்…

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் சமீபத்​தில் திறக்​கப்​பட்ட செனாப் பாலம் வழி​யாக 1,400 டன் சிமென்ட் மூட்​டைகளு​டன் முதல் சரக்கு ரயில் ஜம்மு காஷ்மீர் சென்​றடைந்​தது. ஜம்மு காஷ்மீர்…

புதுடெல்லி: உலக சிங்கங்கள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்பான 16-வது அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் நாடு…