Browsing: தேசியம்

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (செப். 12) பதவியேற்க உள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவு மற்றும்…

கேங்டாக்: சிக்கிமில் உள்ள மேல் ரிம்பி பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேற்கு சிக்கிம் மாவட்டத்தின் யாங்தாங் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நிலச்சரிவு…

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிஜப்பூரில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததைத்…

புதுடெல்லி: வெளிநாடு செல்லும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு விரைவில் குடியேற்ற ஒப்புதல் வழங்கும் (எப்டிஐ -டிடிபி) திட்டத்தை மேலும் 5 விமான நிலையங்களில் மத்திய…

இம்பால்: பிரதமர் மோடி நாளை மணிப்​பூர் செல்ல வாய்ப்​புள்​ள​தால், அங்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் பலப்​படுத்​தப்​பட்டு வருகின்றன. பிரதமர் மோடி கடந்த சில நாட்​களாக பஞ்சாப், இமாச்சல பிரதேசம்…

வாராணசி: பிரதமர் நரேந்​திர மோடியை, மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்​திர ராம்​மூலம் வாராணசி​யில் நேற்று சந்​தித்​துப் பேசினார். அப்​போது இரு நாடு​கள் இடையே 10 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.…

புதுடெல்லி: நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குடியரசு…

புதுடெல்லி: ​ராஜஸ்​தான் மாநிலம் ஆல்​வாரில் கிறிஸ்தவ மிஷனரி​கள் நடத்​தும் விடு​தி​யில் மதம் மாற்​றம் செய்​வ​தாக புகார் எழுந்துள்​ளது. இதில் விடு​தி​யைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் வசிக்​கும் பட்​டியல் சாதி​யினர்…

கோழிக்கோடு: கேரளா​வில் கடந்த சில மாதங்​களாக மூளையை உண்​ணும் அமீபா தொற்று பரவி வரு​கிறது. இத்​தொற்று மாசுபட்ட தண்​ணீரில் உள்ள அமீபா மூலம் பரவு​கிறது. இத்​தொற்​றுக்கு மலப்​புரம்…

புதுடெல்லி: ஏர் இந்​தியா நிறு​வனத்​தின் பயணி​கள் விமானம் டெல்லி விமான நிலை​யத்​தில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு சிங்​கப்​பூருக்கு புறப்பட தயா​ராக இருந்​தது. ஆனால் கடைசி…