Browsing: தேசியம்

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்​டை​யில் நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில் காங்​கிரஸ் எம்​.பி. ராகுல் காந்​தி, கட்​சித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே ஆகியோர் நேற்று பங்​கேற்​க​வில்​லை. இரு​வரும் பங்​கேற்​காதது…

புதுடெல்லி: ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,…

புதுடெல்லி: ஆளும் பாஜக ஆட்சியில் நீடிக்க எந்த அளவிற்கான நேர்மையற்ற செயலை செய்யவும் தயாராக உள்ளது. தேர்தல்களில் பெரிய அளவிலான முறைகேடுகள் தற்போது வெளிச்சத்துக்கு வருகின்றன என்று…

கிஷ்த்​வார்: ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் நேற்று மேகவெடிப்​பால் ஏற்பட்ட திடீர் வெள்​ளப்​பெருக்​கில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திலிருந்து மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து…

புதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 12-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார். அப்போது சுமார் 103 நிமிடங்கள் அவர் உரையாற்றினார். இதுவரையிலான…

புதுடெல்லி: தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதன்மூலமாக தற்போதைய ஐந்து விகித முறையிலிருந்து, இரண்டு விகித…

புதுடெல்லி: பாஜகவுடன் இணைந்​து, தேர்​தல் ஆணை​யம் வாக்கு திருட்​டில் ஈடு​படு​வ​தாக மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்​றம் சாட்டி வந்​தார். கடந்​தாண்டு நடை​பெற்ற மக்​களவை…

புதுடெல்லி: கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதி வாக்காளர்…

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் போது துணிச்​சலுடன் போரிட்ட, எல்லை பாது​காப்பு படை​யின் 16 அதி​காரி​கள் மற்​றும் வீரர்​களுக்கு வீர தீர விருதுகள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. சுதந்​திர தின…

புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலியான பாரிமேட்சின் ரூ.110 கோடி வங்கி நிதியை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை இயக்குநரகம் நேற்று கூறியுள்ளதாவது: சைப்ரஸ் நாட்டை…