Browsing: தேசியம்

புதுடெல்லி: வரலாற்று சிறப்புமிக்க சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா இன்று (ஆக.16) இந்தியா திரும்புகிறார். அவர் ஆகஸ்டு…

மும்பை: மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், விக்ரோலியில் உள்ள பார்க்சைடில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர். இந்த சூழலில், மும்பைக்கு…

பாட்னா: பிஹாரில் தொழில்களை மேம்படுத்தவும், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் சிறப்பு பொருளாதார தொகுப்பு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த 5…

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை ஒரே சித்தாந்த குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், இரு அமைப்புகளுக்கும் இடையே எந்த மோதல்களும் இல்லை என்றும் ஆர்எஸ்எஸ்…

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவுதினத்தை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி…

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள கார்வார் தொகுதியின் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா சைல் (59) சட்ட விரோதமாக ரூ.38 கோடி மதிப்பிலான கனிம…

புதுடெல்லி: குவைத் நாட்​டில் இந்​தி​யர்​கள் உட்பட ஆசிய நாடு​களைச் சேர்ந்த ஏராள​மானோர் தொழிலா​ளர்​களாக வேலை செய்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில் அங்கு நேற்று விஷ சாரா​யம் குடித்த நிலை​யில்…

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் மேலும் கூறியதாவது: ஆபரேஷன் சிந்​தூரின்​போது இந்​தி​யா​வின் தொழில்​நுட்ப திறனை பார்த்து உலகம் வியந்​தது. பாகிஸ்​தான் ராணுவம், நமது…

புதுடெல்லி: வரும் தீபாவளி, இரட்டை தீபாவளி​யாக மாறும். ஜிஎஸ்டி வரி குறைக்​கப்​படும். இதன்​மூலம் அத்​தி​யா​வசி​யப் பொருட்களின் விலை கணிச​மாக குறை​யும் என்று சுதந்​திர தின உரை​யில் பிரதமர்…

புதுடெல்லி: இந்​தி​யா​வில் 79-வது சுதந்​திர தினம் நேற்று நாடு முழு​வதும் கோலாகல​மாக கொண்​டாடப்​பட்​டது. இதை முன்​னிட்டு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு மற்​றும் பிரதமர் மோடிக்​கு, ரஷ்ய…