Browsing: தேசியம்

காஜியாபாத்: உத்தர பிரதேசத்​தின் காஜி​யா​பாத் மாவட்​டம், முராத்​நகரை சேர்ந்த இளம்​பெண்​ணுக்​கும், மீரட் பகு​தியை சேர்ந்த உடற்​கல்வி ஆசிரியர் சிவம் உஜ்​வாலுக்​கும் கடந்த மார்ச் மாதம் திரு​மணம் நடை​பெற்​றது.…

புதுடெல்லி: டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை என தனது முந்தைய உத்தரவில் இருந்த கெடுபிடிகள் சிலவற்றை தளர்த்தி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது…

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாகாணம், எவர்​மன் நகரை சேர்ந்த பெண் சிண்டி ரோட்​ரிக். இவருக்​கும் மெக்ஸிகோவை சேர்ந்த மரி​யானோவுக்​கும் சுமார் 15 ஆண்​டு​களுக்கு முன்பு திரு​மணம் நடை​பெற்​றது.…

புதுடெல்லி: ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டில் செய்தி வெளி​யானதை தொடர்ந்து வெளி​மாநில தமிழ்ச் சங்க பள்​ளி​களுக்கு பாடநூல்​களை தொடர்ந்து இலவச​மாக அளிக்க தமிழக அரசு அரசாணை வெளி​யிட்டுள்​ளது.…

பிலாஸ்​பூர்: நாய் அசுத்​தம் செய்த மதிய உணவைச் சாப்​பிட்ட 84 மாணவர்​களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்​க வேண்​டும் என்று சத்​தீஸ்​கர் மாநில அரசுக்கு உயர் நீதி​மன்​றம்…

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டம் சசோட்டி என்ற கிராமத்தில் கடந்த 14-ம் தேதி மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் சசோட்டி கிராமத்தின் பெரும் பகுதி…

புதுடெல்லி: தெற்கு டெல்லி, மைதான் கார்கி பகுதியை சேர்ந்தவர் பிரேம் சிங். இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் வீட்டை போலீஸார் நேற்று முன்தினம்…

புதுடெல்லி: கண்டம் விட்டு கண்​டம் பாயும் அக்னி -5 ஏவு​கணை, ஒடி​சா​வில் உள்ள சண்​டிபூர் பரிசோதனை மையத்​தில் இருந்து நேற்று முன்​தினம் வெற்​றிகர​மாக பரிசோதனை செய்​யப்​பட்​டது. நாட்​டின்…

புதுடெல்லி: ஆன்​லைன் மூல​மாக பணம் கட்டி விளை​யாடும் விளை​யாட்​டு​கள் சமூகத்​துக்கு ஒரு பெரிய பிரச்​சினை​யாக மாறி வருகிறது. அதனால்​தான் தடை​யால் ஏற்​படும் வரு​வாய் இழப்பை விட மக்​களின்…