Browsing: தேசியம்

இம்பால்: நேபாளத்தின் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுசீலா கார்கி, நாட்டின் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்புக்கு வழி வகுப்பார் என நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேபாள…

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிஹாரில்…

மும்பை: நாளை (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கு எதிராக மகாராஷ்டிரா முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று…

புதுடெல்லி: மணிப்பூர் கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வெறும் 3 மணி நேரமே இருந்தது கேலிக்கூத்து என்று காங்கிரஸ்…

ஹைதராபாத்: தேசிய அளவில் ‘வாக்கு திருட்டு’ க்கு எதிராக பேசும் ராகுல் காந்தி, தெலங்கானாவில் எம்எல்ஏக்கள் திருட்டில் ஈடுபடுகிறார் என்று பிஆர்எஸ் (பாரத ராஷ்டிர சமிதி) கட்சியின்…

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (ஏஎம்யு) பெரை மாற்றக் கோரி மீண்டும் பிரச்சினை கிளம்பியுள்ளது. இந்நிலையில், இணையமைச்சர் தாக்கூர் ரகுராஜ் சிங், இப்பல்கலைகழகத்தின் பெயரை…

சுராசந்த்பூர்: “மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது. மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.மணிப்பூரின் அனைத்து அமைப்புகளும் அமைதிப் பாதையில்…

திருவனந்தபுரம்: கடந்த ஆண்டில் கேரளாவின் வயநாடு மாவட்டம் ஒரு பெரிய இயற்கை பேரழிவை சந்தித்தது. நிலச்சரிவு முழு கிராமங்களையும் அடித்துச் சென்றதில் 298 பேர் உயிரிழந்தனர். இவ்வளவு…

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் வரி​வி​திப்​பால் இந்​தியா பாதிக்​கப்​பட்​டிருக்​கிறது என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் தெரி​வித்​துள்​ளார். இந்​திய ரியல் எஸ்​டேட் சங்​கங்​களின் கூட்​டமைப்​பான…

ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலமான மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை இணைக்கும் பைரபி – சாய்ரங் வரையிலான 51.38 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை காணொளி…