Browsing: தேசியம்

மும்பை: மகாராஷ்டிர ஆளுநராக ஆச்சார்ய தேவ்விரத் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மகாராஷ்டிரா ஆளுநராக இருந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில்…

ஹசாரிபாக்: ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் இன்று (செப்.5) காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் தலைவர் சஹ்தேவ் சோரன் உட்பட மூன்று பேர் சுட்டுக்…

சண்டிகர்: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக குடியேறிய​தாக 33 ஆண்​டு​களுக்கு பிறகு இந்​திய மூதாட்டி ஹர்​ஜித் கவுர் (73) கைது செய்​யப்​பட்​டார். அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா மாகாணம், சான்​பி​ரான்சிஸ்கோ அருகே ஈஸ்ட்…

மும்பை: இந்​திய தொழில​திபர் முகேஷ் அம்​பானி அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் ரூ.153 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கி உள்ளார். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் ட்ரிபெகா என்ற பகுதி…

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி களுக்கு உள்ளூர் மக்கள் ஆதரவு அளிப்பது ஒழிக்கப்பட்டுள்ளதால், தீவிரவாதிகள் பதுங்கு குழிகளில் தங்குகின்றனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின்…

புதுடெல்லி: வர்த்தக செய்​தி​களை வெளி​யிடும் ப்ளூம்​பெர்க் நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சீனா, வங்​கதேசம், மியான்​மர் மற்​றும் பூடான் அரு​கே​யுள்ள தனித்​தனி​யான பகு​தி​களை இணைக்​கும் வகை​யில் சீன…

புவனேஸ்வர்: ஒடிசாவில் காந்தமால் மாவட்டத்தின் சலகுடா பகுதியில் சேவாஸ்ரம் பள்ளி உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி பயிலும் 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்கள், சக…

புதுடெல்லி: சட்​ட​விரோத சூதாட்ட செயலிகள் ஏராள​மான முதலீட்​டாளர்​களின் கோடிக் கணக்​கான பணத்தை மோசடி செய்​ததுடன் கோடிக்​கணக்​கில் வரி ஏய்ப்பு செய்​த​தாக​வும் புகார் எழுந்​துள்​ளது. இது தொடர்​பாக அமலாக்​கத்…

தாரங்: சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும். ஒவ்​வொரு கடையிலும் சுதேசி பொருட்​களை மட்​டுமே விற்​பனை செய்ய வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்தி உள்​ளார்.…

மங்கல்தோய்: ஊடுருவல்காரர்களின் உதவியுடன் நாட்டின் எல்லைப் பகுதிகளின் மக்கள்தொகையை மாற்றுவதற்கான சதித்திட்டத்தை முறியடிக்க மத்திய அரசு ஒரு பணியைத் தொடங்கத் தயாராகி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி…