Browsing: தேசியம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இந்த சூழலில் அவரை தன் நண்பர் என…

புதுடெல்லி: மதமாற்றத் தடைச் சட்டங்களுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது பதில் அளிக்க மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்…

இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் மசூத் அசாரின் குடும்பத்தை இந்திய ராணுவம் அழித்துவிட்டதை ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் கமாண்டர் மசூத் இலியாஸ் காஷ்மீரி உறுதிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் பஹவல்பூரை…

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 14 அன்று இந்தி தினமாகக் கொண்டாடப்படுகிறது. ‘இந்தி திவாஸ்’ என்று அழைக்கப்படும் இந்நிகழ்வையொட்டி இந்தித் திணிப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுவதாகத்…

புதுடெல்லி: உத்தராகண்ட்டின் டேராடூனில் இன்று காலை ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் 200 மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர். உத்தராகண்ட்டின் நிலை குறித்து…

புதுடெல்லி: வக்பு சட்ட திருத்​தத்​துக்கு முழு​வது​மாக இடைக்​காலத் தடை விதிக்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது. வக்பு சட்ட திருத்​தத்தை எதிர்த்து தாக்​கல் செய்த மனுக்​களை உச்ச நீதி​மன்ற…

புதுடெல்லி: பிஹாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் சிறப்புத் திருத்த நடவடிக்கையை எதிர்த்து ஜனநாயக சீர்த்திருத்த சங்கம்(ஏடிஆர்) உள்ளிட்ட அமைப்புகளின் மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜோய்மால்ய…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் விஜய் துர்க் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தலைமையக வளாகத்தில் 16-வது முப்படை தளபதிகள் மாநாட்டை (சிசிசி)…