Browsing: தேசியம்

புதுடெல்லி: ​நாட்​டின் பாது​காப்​புக்​காக​வும், பிராந்​திய மற்​றும் உலகளா​விய நிலைத்​தன்​மைக்​காக​வும் பாகிஸ்​தான் – சவுதி அரேபியா இடையே​யான பாது​காப்பு ஒப்​பந்​தத்​தில் உள்ள விஷ​யங்​களை​யும், அதன் தாக்​கங்​களை​யும் இந்​தியா ஆய்வு…

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு, சேவா பக்வதா என்ற பெயரில் 75 வளர்ச்சி திட்டங்களை…

அமராவதி: ஆந்​திர மது​பான ஊழல் வழக்கு தொடர்​பாக நேற்று அமலாக்​கத் துறை விசா​ரணையை தொடங்கியது. முதல் நாளே சென்னை உள்​ளிட்ட 5 நகரங்​களில் அதி​காரி​கள் திடீர் சோதனை…

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரபல யோகா குரு நிரஞ்சனா மூர்த்தி (55). கர்நாடக யோகா வளர்ச்சி ஆணைய செயலாளராக உள்ளார். பெங்களூருவில்…

புதுடெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது என்று…

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 2011 முதல் இதுவரை 840 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமூக…

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும்…

புதுடெல்லி: கஜுராஹோ கோயில் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை பி.ஆர்.கவாய் வெளியிட்ட கருத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்து…

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 25% வரி, வரும் நவம்பர் மாதத்துக்குப் பிறகு திரும்பப் பெறப்படலாம் என்று தலைமைப்…

‘வாக்குத் திருட்டு’ விவகாரம் குறித்து மீண்டும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி தனது குழு திரட்டியதாக சில ஆதாரங்களை முன்வைத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் மீதும்,…