Browsing: தேசியம்

புதுடெல்லி: ஆகம கோயில்​களைக் கண்​டறி​யும் குழு​வின் உறுப்​பின​ராக காரைக்​குடி கோவிலூர் மடால​யத்​தின் மடா​திபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகளை நியமிக்க உச்ச நீதி​மன்​றம் பரிந்​துரைத்​துள்​ளது. ஆகம…

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் துணை ராணுவப் படையின் அசாம் ரைபிள்ஸ் படையினர் பயணித்த வாகனத்தின் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு வீரர்கள் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை மாலை…

பாரபங்கி: உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ லோதேஷ்வர் மகாதேவ தாம் கோயில் கட்டுமானப் பணிகளின் போது, ​​1882-ம் ஆண்டு வாக்கிலான ஆங்கிலேய ஆட்சிக் காலத்தை…

புதுடெல்லி: 2020 டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் கைதான செயற்பாட்டாளர் ஷர்ஜீல் இமாம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித் மற்றும் பிறரின் ஜாமீன்…

புதுடெல்லி: “நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியை ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுத்துகிறது.” என வாக்குத்…

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் வேட்பாளர் ஆர்யன் மான் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி…

புதுடெல்லி: “இந்த நாட்டின் இளைஞர்கள், நாட்டிலுள்ள மாணவர்கள், ஜென் ஸீ தலைமுறையினர் அரசமைப்பை, ஜனநாயகத்தை பாதுகாப்பார்கள். வாக்குத் திருட்டை தடுப்பார்கள். அவர்களுடன் நான் துணை இருப்பேன்.” என்று…

பாட்னா: பிஹார் முதல்​வர் நிதிஷ் குமாரும் மத்​திய அமைச்​சர் அமித் ஷாவும் பாட்​னா​வில் நேற்று சந்​தித்​துப் பேசினர். அப்​போது சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தொடர்​பாக ஆலோ​சனை நடத்தி உள்​ளனர்.…

புதுடெல்லி: அ​தானி குழு​மம் பல்​வேறு முறை​கேடு​களில் ஈடு​படு​வ​தாக அமெரிக்​காவை சேர்ந்த ஹிண்​டன்​பர்க் நிறு​வனம் கடந்த 2023-ம் ஆண்டு குற்​றம் சாட்​டியது. அந்த நிறு​வனத்​தின் அறிக்​கையை மைய​மாக வைத்து…

பெங்களூரு: கர்​நாடக முன்​னாள் முதல்​வரும் முன்​னாள் மத்​திய அமைச்​சரு​மான‌ சதானந்த கவு​டா​வின் வங்​கிக் கணக்கை ஆன்லைன் மூலம் ஹேக் செய்து ரூ.3 லட்​சம் திருடப்​பட்டு உள்​ளது. இதுகுறித்து…