Browsing: தேசியம்

பாட்னா: லஞ்​சம் வாங்கி ரூ.100 கோடிக்கு மேல் சொத்து குவித்த பிஹார் இன்ஜினீயர் வீட்​டில் சோதனை நடத்த வந்த பொருளா​தார குற்​றப்​பிரிவு அதி​காரி​கள், ரூ.3 கோடி பணத்தை…

மும்பை: ரூ.2,929 கோடி மோசடி தொடர்​பாக தொழில​திபர் அனில் அம்​பானி​யின் வீடு, அலு​வல​கங்​களில் சிபிஐ அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். அனில் அம்​பானி​யின் ரிலை​யன்ஸ் கம்​யூனிகேஷன் நிறு​வனம்,…

புதுடெல்லி: அமெரிக்கா விதித்​துள்ள 50 சதவீத வரி​வி​திப்​பின் காரண​மாக ஆகஸ்ட் 25-ம் தேதி (​நாளை) முதல் அமெரிக்கா​வுக்​கான பெரும்​பாலான தபால் சேவையை தற்​காலிக​மாக ரத்து செய்​வ​தாக இந்​தியா…

ஷாஜகான்பூர்: பிரதமர் நரேந்​திர மோடி பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களை தொடங்கி வைக்க நேற்று முன்​தினம் பிஹார் வந்​தார். முன்​ன​தாக ஆர்​ஜேடி சமூக ஊடக தளத்​தில், “இன்று பிஹாரின்…

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநில ஆளுநர் ராமன் தேகா, பிரதமர் நரேந்​திர மோடி​யின் காச நோய் (டி.பி.) இல்லா இந்​தியா பிரச்​சா​ரத்தை துரிதப்​படுத்தி வரு​கிறார். அவ்​வப்​போது இந்த பிரச்​சா​ரத்​தின்…

புதுடெல்லி: சட்​ட​விரோத ஆன்​லைன் மற்​றும் ஆஃப்​லைன் சூதாட்ட வழக்​கில் கர்​நாடக காங்​கிரஸ் எம்​எல்ஏ கே.சி.வீரேந்​திரா நேற்று சிக்​கிம் மாநிலத்​தில் கைது செய்​யப்​பட்​டார். இது தொடர்​பான சோதனை​யில் ரூ.12…

பெங்களூரு: கர்நாடகாவில் தர்மஸ்தலா கோயில் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக புகார் அளித்த முன்னாள் தூய்மை பணியாளரை போலீஸார்கைது செய்தனர். இதன்…

புதுடெல்லி: வரும் செப்​. 9-ம் தேதி குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் மகா​ராஷ்டிர ஆளுநர்…

புதுடெல்லி: இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…

புதுடெல்லி: பதவி பறிப்பு மசோதாவில் முதலில் பிரதமர் பதவி இடம்பெறவில்லை என்றும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இதை ஏற்க மறுத்ததாலேயே பிறகு சேர்க்கப்பட்டது என்றும் நாடாளுமன்ற…