Browsing: தேசியம்

சிம்லா: இமாச்​சலில் இந்த ஆண்டு ஜூன் 20 முதல் செப்​டம்​பர் 20 வரையி​லான பருவ மழை பாதிப்​புக்கு 427 பேர் பலி​யாகி​யுள்​ளனர். இவர்​களில் 243 பேர் நிலச்​சரிவு,…

பெங்களூரு: க‌ர்​நாட​கா​வில் மீண்​டும் சாதி​வாரி கணக்​கெடுப்பு நாளை தொடங்கி அக்​டோபர் 7-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதுகுறித்து கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமையா நேற்று பெங்​களூரு​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:…

திருப்பதி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது திருப்பதி உண்டியல் பணத்தில் ரூ.100 கோடி திருடப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம்…

பாவ்நகர்: ‘‘பிற நாடு​களைச் சார்ந்​திருப்​பது​தான் இந்​தி​யா​வின் முக்​கிய எதிரி. நாம் சந்​திக்​கும் நூற்​றுக்​கணக்​கான பிரச்​சினை​களுக்கு ஒரே மருந்து தற்​சார்பு இந்​தி​யா​தான்’’ என பிரதமர் மோடி கூறி​யுள்​ளார். குஜ​ராத்​தின்…

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள அடல் பிஹாரி வாஜ்​பாய் மருத்​துவ அறி​வியல் மையம் மற்​றும் டாக்​டர் ராம் மனோகர் லோகியா மருத்​து​வ​மனை​யின் 11-வது பட்​டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.…

போபால்: மத்​தி​யபிரதேசத்​தில் பன்னா வைரச் சுரங்​கம் மிக​வும் பிரபல​மானது. தரமான வைரங்​கள் கொண்ட உலகின் இரண்​டாவது பெரிய சுரங்​கம் இது​வாகும். இங்கு 8 மீட்​டர் சுரங்க நிலம்…

புதுடெல்லி: டெல்லி போலீ​ஸார் அண்​மை​யில் அப்​தாப் குரேஷி என்ற தீவிர​வா​தியை கைது செய்​து விசா​ரணை நடத்​தி​னர். அதன் அடிப்படையில், ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்​சி​யின் இஸ்​லாம் நகரிருள்ள தபா​ராக்…

பத்தனம்திட்டா: கேரள அரசும் திரு​வி​தாங்​கூர் தேவஸ்​தான​மும் இணைந்து நடத்​தும் சர்​வ​தேச ஐயப்ப பக்​தர்​கள் சங்​கமம் நிகழ்ச்சி பத்​தனம்​திட்டா மாவட்​டம் பம்​பை​யில் நேற்று காலை தொடங்​கியது. முதல்​வர் பின​ராயி…

கொச்சி: கேரளா​வின் குட்​டிப்​புரத்தை சேர்ந்​தவர் சைதல​வி. முஸ்​லிம் மதத்தை சேர்ந்த பார்​வையற்ற இவர் மசூ​தி​களில் யாசகம் பெற்று வாழ்ந்து வரு​கிறார். சில ஆண்​டு​களுக்கு முன்பு ஜூபைரியா என்ற…

புதுடெல்லி: ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவன பங்கு விலை உயர்​வால் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு மனை​வி​யின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.121 கோடி உயர்ந்​தது. ஆந்​திர…