Browsing: தேசியம்

பாட்னா: பிஹாரில் எதிர்வரும் சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் 32 லட்சம் வாக்காளர்களை மட்டுமே சரிபார்க்க வேண்டியுள்ளது.…

மும்பை: கடந்த 2006-ம் ஆண்டு 189 உயிரிழக்க காரண​மாக இருந்த மும்பை தொடர் குண்​டு​வெடிப்​பில் தொடர்​புடைய 12 பேரை மும்பை உயர் நீதி​மன்​றம் நேற்று விடு​வித்​தது. சிறப்பு…

புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் (74) தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார். உடல்நலக்…

புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் வெற்றியை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் இணைந்து கொண்டாட உள்ளனர். அதேபோல, சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல்முறையாக இந்திய…

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். 74…

கொல்கத்தா: வங்க மொழிக்கு எதிராக பாஜக மொழி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற தியாகிகள்…

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று…

புதுடெல்லி: நாடாளுமன்றம் ஒன்றும் ராகுல் காந்தியின் வரவேற்பறை கிடையாது, அனைவரும் விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாடியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால…

சென்னை: மதச்சார்பின்மை, சமதர்மம் ஆகிய வார்த்தைகள் இடம்பெறாத இந்திய அரசியமைப்பு சட்ட புத்தகத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள மக்களவை தலைவர் ஓம் பிரகாஷ் பிர்லாவுக்கு திராவிடர் கழகத்தின்…

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று (ஜூலை 21) தொடர் அமளி காரணமாக மக்களவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும்…