Browsing: தேசியம்

புதுடெல்லி: பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் அரசால் உருவாக்கப்பட்ட பேரழிவு சம்பவம் என்றும், இந்தத் துயரச் சம்பவத்துக்கு மாநில முதல்வரும், துணை முதல்வரும் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே…

புதுடெல்லி: தீவிரவாத சதி தொடர்பான வழக்கில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 32 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தீவிரவாத சதி திட்டம் தொடர்பாக பல்வேறு தீவிரவாத அமைப்புகள்,…

பெங்களூரு: ஐபிஎல் போட்​டி​யில் ஆர்​சிபி அணி​யின் வெற்​றியை கொண்​டாடும் வகை​யில் பெங்​களூரு​வில் நடந்த விழா​வில் தமிழக பெண் உட்பட 11 ரசிகர்​கள் உயி​ரிழந்த சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.…

பெங்களூரு: கடந்த புதன்கிழமை அன்று ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் அந்த அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர்…

குப்பம்: சித்​தூர் மாவட்​டம், குப்​பம் அருகே உள்ள வி.கோட்டா மாட்​லபல்லி கிராமத்தை சேர்ந்த குஷால், நிகில், ஜெகன் ஆகியோர் 8-ம் வகுப்பு படித்து வந்​தனர். இவர்​கள் தின​மும்…

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா(50), உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், பிஜு ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான பினாகி மிஸ்ராவை (65) ஜெர்மனியில்…

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) இரண்டு அணிகளும் இணைவது குறித்து எந்த விவாதமோ அல்லது திட்டமோ இல்லை என்று என்சிபி (சரத் பவார்) எம்.பி. சுப்ரியா…

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயி​லில் பிராண பிர​திஷ்டை பிர​சாதம் எனக் கூறி 6 லட்​சம் பேரிடம் மோசடி செய்​யப்​பட்​டுள்​ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்​தி​யில் ராமர் கோயில்…

அயோத்தி: அயோத்தி ராமர் கோயி​லில் குழந்தை ராமர் சிலை​யின் பிராண பிர​திஷ்டை நிகழ்ச்சி கடந்​தாண்டு ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி முன்​னிலை​யில் நடை​பெற்​றது. ராமர் கோயில்…