Browsing: தேசியம்

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு செல்கிறார். இதில் கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.…

தென் ஆப்பிரிக்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.3.22 கோடி பண மோசடி செய்த குற்றச்சாட்டில், மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆசிஷ் லதா ராம்கோபின்னுக்கு, டர்பன் நீதிமன்றம் 7…

நாக்பூர்: சுற்றுலா நிமித்தமாக இமாச்சல் மாநிலம் மணாலிக்கு பயணித்த நாக்பூரை சேர்ந்த குடும்பத்தினருக்கு அந்த பயணம் மோசமானதாக அமைந்தது. மணாலியில் ஜிப்லைன் சாகசம் மேற்கொண்ட அந்த குடும்பத்தை…

அகமதாபாத் விமான விபத்தில் இறந்த துணை விமானி கிளைவ் குந்தர் மிகவும் புத்திசாலி மற்றும் ஒழுக்கமான மாணவர் என்று அவரது பேராசிரியர் ஊர்வசி கூறினார். குஜராத் மாநிலம்…

அகமதாபாத்: ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் டிஎன்ஏ சோதனை மூலம்…

கொல்கத்தா: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் விமான விபத்​தில் விமானப் பணிப் பெண்​கள் 2 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். அவர்​கள் இனக் கலவரத்​தால் பாதிக்​கப்​பட்​டுள்ள மணிப்​பூரைச் சேர்ந்த குகி மற்​றும்…

ராஜஸ்தானில் போலி மந்திரவாதிகள் கொடுத்த உணவுப்பொருளை சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தனர். அவர்களிடமிருந்து ரொக்கம் உட்பட சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றனர்.…

பாஜக தலைவரும், சமூக சேவகருமான பசுபதிநாத் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகள் கழிதது, 16 பேருக்கு ஆயுள் தண்டனையை வாராணசி நீதிமன்றம் வழங்கியுள்ளது. உத்தரபிரதேச…

அகமதாபாத்: கடந்த வியாழக்கிமை (ஜூன்.12) அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானோரின் உடல்களில் நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் இதுவரை 31 பேரின் அடையாளம் உறுதி…