Browsing: தேசியம்

சிம்லா: இந்தியா முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்துவருகிறது. இமாச்சலில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பாதிப்புகளில் சிக்கி 3…

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே ‘வலுவான பிணைப்பு’ இருப்பதாக…

ஜகர்த்தா: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் தொடக்கத்தில் போர் விமானங்களை இந்திய விமானப்படை இழந்ததாக பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் இந்தோனேசியாவில் தெரிவித்தது சர்ச்சை ஆகியுள்ளது. பாகிஸ்தான்…

புதுடெல்லி: ஒவ்வொரு வீட்டின் நிலைமைகள் உடன் கூடிய முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2026 ஏப்ரல் 1 முதல் தொடங்கும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன்…

புரி: உல​கம் புகழ்​பெற்ற ஒடி​சா​வின் புரி ஜெகந்​நாதர் கோயில் ரத யாத்​திரை 2 நாட்​களுக்கு முன் தொடங்​கியது. புரி​யில் உள்ள குடிச்சா கோயில் அருகே நேற்று காலை…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் 24 வயது சட்​டக் கல்​லூரி பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கைது செய்யப்பட்​டுள்ள முக்​கிய குற்​ற​வாளி​யான மேங்​கோ என்ற மனோஜித் மிஸ்ரா…

திருவனந்தபுரம்: கேரளா​வில் பள்ளி மாணவ, மாண​வியரின் உடல்​நலன், மனநலனை மேம்​படுத்த ஜும்பா நடன பயிற்சி வழங்கப்​படு​கிறது. இதற்கு மத அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. ஜும்பா என்​பது…

புதுடெல்லி: பண மோசடி வழக்​கில் கடந்த மாதம் கைது செய்​யப்​பட்ட ஹரி​யானா முன்​னாள் காங்​கிரஸ் எம்​எல்ஏ தரம் சிங் சோக்​கருக்கு சொந்​த​மான ரூ.557 கோடி மதிப்​பிலான சொத்​துகளை…

புதுடெல்லி: இந்​தியா – பாகிஸ்​தான் இடையே கடந்த மே மாதம் நடை​பெற்ற போரில் இந்​திய விமானப்​படை​யில் எத்​தனை போர் விமானங்​கள் சேதம் அடைந்தன என்ற விவரத்தை தெரிவிக்க…

புதுடெல்லி: அரசின் நலத் ​திட்டங்களால் நாடு முழுவதிலும் 95 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் அடைகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை…