Browsing: தேசியம்

திருமலை: ​திரு​மலை​யில் உள்ள மாட வீதி​களில் நேற்று பிற்​பகல் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் ஆய்வு மேற்​கொண்​டார். அங்​குள்ள பக்​தர்​களிடம், அன்​னபிர​சாதம், குடிநீர்…

இம்பால்: மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டம் கும்பி பஜாரில் தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவத்தைச் (பிஎல்ஏ) சேர்ந்த ஞானேஷ்வர் சிங் (49) கடந்த வெள்ளிக்கிழமை கைது…

கொல்கத்தா: ​நாடு முழு​வதும் நவராத்​திரி விழா கோலாகல​மாகக் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. மேற்கு வங்க மாநிலத்​தில் பிரம்​மாண்​ட​மான வகை​யில் துர்கா பூஜைகள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், பஹராம்​பூர் பகு​தி​யில்…

புதுடெல்லி: டிசம்​பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்​தி​யா​வுக்கு வருகை தரு​வதற்​கான திட்​டத்தை ரஷ்ய வெளி​யுறவு அமைச்சர் செர்ஜி லாவ்​ரோவ், அறி​வித்​தார். இதுகுறித்து அவர் செய்தி நிறு​வனமொன்​றுக்கு…

ராமநாதபுரம்: கரூர் துயர சம்பவத்திற்கு விஜய்யும், அவரது கட்சியினரும் தான் பொறுப்பேற்க வேண்டும், என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய தாரிக் அகமது மீர் என்பவரின் அசையா சொத்துகளை என்ஐஏ நேற்று…

புதுடெல்லி: கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு…

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் கான்​பூரில் மிலாது நபி பண்​டிகையை முன்​னிட்​டு, இம்​மாத தொடக்​கத்​தில் ‘ஐ லவ் முஹமது’ என்ற பெயரில் பதாகை வைக்​கப்​பட்​ட​தால் சர்ச்சை எழுந்​தது.…

ஜார்சுகுடா: பாரத் சஞ்​சார் நிகம் நிறு​வனத்​தின் (பிஎஸ்​என்​எல்) சுதேசி 4ஜி சேவையை ஒடி​சா​வின் ஜார்​சுகடா நகரில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்​கி​வைத்​தார். இத்​துடன் 97,500 செல்​போன்…

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநில தலைநகர் ராய்ப்​பூரில் மாவோ​யிஸ்ட் தம்​ப​தி​களான ஜக்கு குர்​சம் என்​கிற ரவி என்​கிற ரமேஷ் (28), கமலா குர்​சம் (27) ஆகியோரை பாது​காப்​புப் படை​யினர்…