Browsing: தேசியம்

புதுடெல்லி: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் ஷட் டவுன் ஆனதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. குஜராத்தின்…

வதோதரா: குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. மஹிசாகர் பாலம் இடிந்து விழுந்த இடத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக…

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் சீலாம்பூர் பகுதியில் இன்று (ஜூலை 12) காலை சுமார் 7 மணி அளவில் நான்கு தலங்கள் கொண்டு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.…

மும்பை: மராத்திய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கோட்டைகள் மற்றும் ராணுவ தளங்கள், தமிழகத்தின் செஞ்சி கோட்டை ஆகியன ஐ.நாவின் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம், இந்தியாவில்…

புதுடெல்லி: வெளிநாடுகளின் நாடாளுமன்றங்களில் காங்கிரஸ் பிரதமர்களுக்கு இணையாக பிரதமர் நரேந்திர மோடி 17 உரைகளை ஆற்றியுள்ளார். இதற்காக தனது எக்ஸ் தளத்தில் பாஜக பெருமிதம் தெரிவித்த நிலையில்,…

சிம்லா: இமாச்சலில் கடந்த 4 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் இமாச்சலின் பங்க்லூயட் கிராமத்தைச்…

ராயகடா: ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டம் கஞ்சமஜ்ஹிரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது சொந்த அத்தை மகனை (தந்தையின் சகோதரி மகன்) காதலித்து திருமணம் செய்துள்ளார்.…

குவாஹாட்டி: அசாமில் திருமணம் ஆகாத 22 வயது பெண் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார். அசாமின் சிவசாகர் அரசு மருத்துவமனையில் திருமணம்…

புதுடெல்லி: ஏர் இந்​தியா விமான விபத்​துக்கு டிசிஎம்ஏ கோளாறு காரண​மாக இருக்​கலாம் என்று அமெரிக்க நிபுணர் தெரி​வித்​துள்​ளார். கடந்த ஜூன் 12-ம் தேதி குஜ​ராத்​தின் அகம​தா​பாத் விமான…

மும்பை: மகாராஷ்டிரா சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள ஆகாஷ்வானி எம்எல்ஏ கேன்டீனில் வழங்கப்படும் உணவின் தரம் மோசமாக இருப்பதாக சிவ சேனா கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்…