Browsing: தேசியம்

புதுடெல்லி: இ​மாச்சல பிரதேசம், காஷ்மீர், உத்​த​ராகண்ட் உள்​ளிட்ட வடமாநிலங்​களில் மழை பாதிப்​பு, விபத்து காரண​மாக 10 பேர் உயி​ரிழந்​தனர். பலரை காண​வில்​லை. இமாச்சல பிரதேசத்​தில் மணாலி, ஜீவா…

புதுடெல்லி: அரசியல் சாசனம்தான் மிக உயர்ந்தது என்றும் ஜனநாயகத்தின் 3 பிரிவுகளும் அதன் கீழ் செயல்படுகின்றன என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவை தெரிவித்துள்ளார். உச்ச…

திருமலை: திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர் ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கினார். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் எஸ்.வி.அன்னதானம், எஸ்.வி.பிராணதானம், எஸ்.வி.வித்யாதானம்…

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த அசோக் டிரேடிங் நிறுவனத்தில் மேலாளராக இருந்தவர் சதீஷ் குமார் ஆனந்த். இந்நிறுவனத்தின் உரிமையாளர் அசோக் குமார். இவர்கள் இருவரும்…

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீரிக்கப்படாமல் இருக்கும் 345 அரசியல் கட்சிகளை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று…

மும்பை: தேசத்தில் பெரும்பாலானோர் இந்தி மொழி பேசி வருவதால் அதை முற்றிலுமாக நாம் புறக்கணிக்க முடியாது. ஆனால், 5-ம் வகுப்புக்கு மேல் மாணவர்கள் விரும்பினால் அந்த மொழியை…

புதுடெல்லி: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டிகளிலிருந்து தரவுகள் எடுக்கப்பட்டு வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிவில் விமானப்…

புனே: புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கண்களை சிறுநீரால் கழுவும் வீடியோவை பதிவிட்டிருந்த நிலையில், பலரும் அவரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புனேவைச்…

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டுப் பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திடாததற்குக் காரணம், பயங்கரவாதம் குறித்த நமது நாட்டின் கவலையை ஒரு குறிப்பிட்ட நாடு ஏற்க மறுத்ததுதான்…

புதுடெல்லி: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ராகுல் காந்தியை சந்திப்பதற்கு முன்பாக, அந்த மாநில வாக்காளர் பட்டியல், தேர்தல் தினத்தன்று பதிவான வீடியோ காட்சிகள் ஆகியவற்றை வழங்குமாறு…