Browsing: தேசியம்

இந்திய உளவுத் துறையான ரா அமைப்பின் தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா, சீனா இடையே போர் நடைபெற்றது. இதன்பிறகு 1965-ம்…

ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் மீட்கப்பட்டு, 19 விமானங்களில் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து…

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் மைசூருவை அடுத்​துள்ள மலே மாதேஸ்​வரா வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட கஜனூர் வனப்​ப‌கு​தி​யில் 2 தினங்​களுக்கு முன்பு ஒரு தாய் புலி​யும் அதன் 4…

டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் மும்பையை சேர்ந்த பெண் மருத்துவரிடம் இருந்து ரூ.3 கோடியை மர்ம கும்பல் அபகரித்துள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த 70 வயது பெண்…

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்​தில் 15 ஆண்​டு​களாக கதாகாலட்​சேபம் செய்​யும் முகுட்​மணி சிங் யாதவ் மற்​றும் அவரது உதவி​யாளர் சந்த் குமார் யாதவ் தாக்​கப்​பட்​டனர். முகுட்​மணி​யின் தலை​முடியை…

புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். கடந்த 25-ம் தேதி அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில்…

ஜெயின் துறவி வித்யானந்த் நூற்றாண்டு விவாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம சக்கரவர்த்தி’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜெயின் துறவி ஆச்சார்ய வித்யானந்த் மஹராஜ் கர்நாடக மாநிலம்…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்​தில் தெற்கு கொல்​கத்தா சட்​டக் கல்​லூரி அமைந்​துள்​ளது. இதில் பயிலும் மாணவி கடந்த 25-ம் தேதி கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.…

புதிய இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஹெல்மெட்களை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோல ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளது.…

பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக ஜூலை 2 முதல் 9 வரை 5 நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர்…