Browsing: தேசியம்

பாட்னா: பிஹார் தொழிலதிபரும், பாஜக பிரமுகருமான கோபால் கெம்கா, நேற்று இரவு பாட்னாவில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். பாட்னாவில் பனாச் ஹோட்டலுக்கு அருகில்…

பெங்களூரு: வலிமையான நிலையில் இருந்து அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றும், காலக்கெடுவுக்கு கட்டுப்பட்டு அல்ல என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ்…

மும்பை: சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் பொது மேடையில் ஒன்றாக இணைந்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினர். தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படப் போவதாகவும்…

புதுடெல்லி: அமெரிக்கா – இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள காலக்கெடுவுக்கு நரேந்திர மோடி பணிவுடன் தலைவணங்குவார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.…

புதுடெல்லி: இந்திய கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சப் லெப்டினன்ட் ஆஸ்தா பூனியா பெற்றுள்ளார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் இந்திய…

ஸ்ரீநகர்: காஷ்மீரின் உதம்பூரில் உள்ள பசந்த்கர் பகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதி தீவிரவாதிகள் நடமாட்டம் கண்டறிப்பட்டது. அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜெய்ஷ்-இ-முகமது…

திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த 2018 மே மாதத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்நிலையில் மலப்புரம் மற்றும் பாலக்காடு அரசு மருத்துவக்…

புதுடெல்லி: பிரிட்​டன் கடற்​படைக்கு சொந்​த​மான எப்​-35பி ரக விமானம் கடற்​பரப்​பில் கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​போது திடீரென ஏற்​பட்ட தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக கேரளா​வின் திரு​வனந்​த​புரம் விமான நிலை​யத்​தில்…

புதுடெல்லி: இ​மாச்​சல பிரதேசத்​தில் பெய்து வரும் கனமழைக்கு இது​வரை 69 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். இமாச்சல பிரதேசத்​தில் பரு​வ​மழை தொடங்​கி​யுள்ள நிலை​யில் கடந்த சில நாட்​களாக அங்கு கனமழை…

பாட்னா: பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிஹார் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் கூறியதாவது: மாநிலம் முழுவதும் 5 லட்சம்…