Browsing: தேசியம்

புதுடெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி தஹாவூர் ராணா, தற்போது இந்தியாவில் விசாரணை வளையத்தின் கீழ் உள்ளார். இந்நிலையில்,…

புதுடெல்லி: பெரும்பான்மை சமூகமான இந்துக்களைக் காட்டிலும் சிறுபான்மை சமூகங்கள்தான் அரசிடம் இருந்து அதிக நிதியையும் ஆதரவையும் பெறுவதாக மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு…

ஹைதராபாத்: இந்துக்களைக் காட்டிலும் சிறுபான்மையினர் தான் அரசிடம் இருந்து அதிக நிதி, ஆதரவை பெறுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதற்கு எதிர்வினையாற்றியுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர்…

திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளதாலும், புதன்கிழமை பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாலும் இரண்டு நாட்களும் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல்…

திருவனந்தபுரம்: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கேரள அரசின் சுற்றுலாத்துறை பிரச்சாரத்தில் ஈடுபட்டது தற்போது வெளியாகி உள்ளது. மாத்ருபூமி பத்திரிகை சார்பில்,…

புதுடெல்லி: பிஹார் மாநிலத்​தில் உள்ள கோட்​டக் மஹிந்​திரா வங்​கி​யின் ஒரு கிளை மேலா​ளர் சூதாட்​டம் மற்​றும் பந்தய செயலிக்கு அடிமை​யாகி உள்​ளார். இதையடுத்​து, கடந்த 2 ஆண்​டு​களாக…

புரி: புரி ஜெகந்​நாதருக்கு நேற்று 208 கிலோ தங்க நகைகளால் அலங்​காரம் செய்​யப்​பட்​டது. கடந்த 1460-ம் ஆண்​டில் அப்​போதைய கலிங்க மன்​னர் கபிலேந்​திர தேவா, தக்​காணத்து போர்​களில்…

லக்னோ: நக்​சல் ஒழிப்பு நடவடிக்​கை​யில் மத்​திய அரசு கடந்த சில ஆண்​டு​களாக தீவிர​மான நடவடிக்கை எடுத்து வரு​கிறது. இந்​நிலை​யில் நக்​சலைட்​கள் கண்​காணிப்பு பணிக்​காக ட்ரோன்​களை பயன்​படுத்​து​வது கண்​டறியப்​பட்​டது.…

லத்தூர்: மகா​ராஷ்டிர மாநிலம் மராத்​வாடா பகுதி லத்​தூர் மாவட்​டத்​தில் உள்ள ஹடோல்டி கிராமத்​தைச் சேர்ந்​தவர் அம்​ப​தாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்​கர் நிலம் உள்​ளது. ஆனால்,…