Browsing: தேசியம்

விம்​பிள்​டன்: விம்​பிள்​டன் டென்​னிஸ் தொடரில் முதல் நிலை வீராங்​க​னை​யான பெலாரஸின் அரினா சபலெங்கா அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். லண்​டனில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர்…

புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதில் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், வங்கி, அஞ்சல்,…

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் உள்ள கோயிலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட பல பெண்களின் உடல்களை தானே புதைத்ததாக முன்னாள் ஊழியர் போலீஸிஸிடம் தெரிவித்துள்ளார். இது…

பெங்களூரு: கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த கர்நாடக மாநிலத்துக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, இதுபோன்ற விஷயங்களை கட்சி மேலிடம்தான் எடுக்கும்…

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்ட புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) தனது முதற்கட்ட அறிக்கையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கி உள்ளதாக தகவல்…

புதுடெல்லி: “நான் ஒரு பகுதிநேர நடிகர்; முழுநேர அரசியல்வாதி” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். டி.வி. தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை…

புதுடெல்லி: “இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியது தான்தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறி இருக்கிறார். இவ்விஷயத்தில் பிரதமர் மோடி எப்போது…

புதுடெல்லி: டெல்​லி​யில் தனக்கு வழங்​கப்பட்ட அரசு பங்​களாவை காலி செய்​யாதது ஏன் என்​பது குறித்து உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்​திரசூட் விளக்​கம் அளித்​துள்​ளார்.…

மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கை மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நாளை (ஜூலை 9) நாடு தழுவிய அளவிலான வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்க அமைப்புகள்…