Browsing: தேசியம்

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் புல்தானா தொகுதி சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட். இவர் மும்பை சர்ச்கேட்டில் உள்ள எம்எல்ஏ விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை…

சித்தூர்: ​மாம்பழ விவ​சா​யிகளிடம் குறை​களை கேட்க நேற்று சித்​தூர் மாவட்​டம் வந்த முன்​னாள் ஆந்​திர முதல்​வர் ஜெகன் மோகன் ரெட்​டியை சந்​திக்க போலீஸ் நிபந்​தனை​களை மீறி ஆயிரக்​கணக்​கான…

புதுடெல்லி: இறக்​கும​தி-ஏற்​றுமதி மோசடி​யில் குற்​றம் சாட்​டப்​பட்டு 25 ஆண்​டு​கள் அமெரிக்​கா​வில் தலைமறை​வாக இருந்த பொருளா​தார குற்​ற​வாளி மோனிகா கபூர் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்​டார். இதற்​கான அனு​ம​தியை நியூ​யார்க்…

பெங்களூரு: கர்​நாடக மாநிலத்​தில் உள்ள ஹாச‌ன் மாவட்​டத்​தில் கடந்த 40 நாட்​களில் 45 வயதுக்​குட்​பட்ட‌ 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயி​ரிழந்​தனர். இதே​போல கதக் மாவட்​டத்​தி​லும்…

புதுடெல்லி: உத்​தரபிரதேசத்​தில் முதன்​முறை​யாக மது​பானத் தொழிலுக்​கான மெகா முதலீட்டு மாநாடு இன்று (ஜுலை 10) நடை​பெற உள்​ளது. இதில், ரூ.5,000 கோடி மதிப்​பிலான முதலீட்டு திட்​டங்​களுக்கு புரிந்​துணர்வு…

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் கலப்பட கள் குடித்​த​தில் 3 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 12 பேர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். ஹைத​ரா​பாத் கூகட்​பல்​லி​யில் நேற்று அதி​காலை கலப்பட…

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரின் தண்​டே​வா​டா​வில் 2 பெண்​கள் உள்​ளிட்ட 12 நக்​சலைட்​கள், போலீஸ், சிஆர்​பிஎப் அதி​காரி​கள் முன்​னிலை​யில் சரணடைந்​துள்​ளனர். இவர்​களில் ரூ.28.50 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்ட 9 பேரும்…

வடோதரா: குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் வடோதரா மாவட் டம் பத்ரா தாலுகாவில் மஹிசாகர் (மஹி)…

புதுடெல்லி: மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நேற்று நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தொழிலாளர்…

புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: உலக…