Browsing: தேசியம்

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள நாடாளு​மன்ற வளாகத்​தில் உறுப்​பினர்​கள், ஊழியர்​கள் மற்​றும் பார்​வை​யாளர்​களுக்​காக உணவகம் செயல்​பட்டு வரு​கிறது. அதில் ராகி சிறு​தானிய இட்​லி, சோள உப்​பு​மா, பாசிப்​பருப்பு தோசை…

அமராவதி: ஆந்​திர மாநிலத்​தைச் சேர்ந்த புச​பாட்டி அசோக் கஜபதி ராஜு தெலுங்கு தேசம் கட்​சியை சேர்ந்​தவ​ரா​வார். விஜயநகரத்​தின் கடைசி அரச​ரான புச​பாட்டி விஜய​ராம கஜபதி ராஜு​வின் மகன்…

புதுடெல்லி: திருப்பதி நரசிம்ம முராரி என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியின் சட்டதிட்டங்கள் முஸ்லிம்…

பாட்னா: வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பிஹார் மாநிலத்தில் வீடுகளில் 125 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டுக்கு மக்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என…

டேராடூன்: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வீணை என்ற தலைப்பில் புதிய பாடநூலை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் ‘கங்கா கி கஹானி’…

புதுடெல்லி: பிஹாரின் பாகல்​பூர் மாவட்​டத்​தில் உள்​ளது குல்​குலியா சைத்​பூர் கிராமம். இங்​குள்ள இளைஞர்​கள் போதை பொருள் பயன்​படுத்​து​வதைத் தடுக்க அதன் கிராமப் பஞ்​சா​யத்​தில் முடிவு எடுக்​கப்​பட்​டது. இந்த…

புதுடெல்லி: வேளாண் மற்​றும் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி மேம்​பாட்டு திட்​டங்​களில் ரூ.50,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய மத்திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​தது. மத்​திய அமைச்​சரவை கூட்​டம்…

அமராவதி/ஹைதராபாத்: ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலம் பிரிந்த பின்​னர், நதிநீர் பங்​கீடு, அரசு ஊழியர்​கள் பங்​கீடு, நிதி நிலை பங்​கீடு உள்​ளிட்ட பல்​வேறு பிரச்​சினை​கள் 10 ஆண்​டு​கள் ஆனாலும்…

கொல்கத்தா: ​​பார​திய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்​களில் வங்க மொழி பேசும் மக்​கள் பெரும் துன்​புறுத்​தலுக்கு ஆளாக்கப்படுவதாக கூறி மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி தலை​மை​யில்…

புதுடெல்லி: சத்​தீஸ்​கரில் 35 ஆண்​டு​களாக வசித்து வந்த வங்​கதேச தம்​ப​தி​யினர், இந்​தி​யாவை விட்டு தப்​பிச் செல்​லும்​போது கைது செய்​யப்​பட்​டனர். இதுகுறித்து பிஎஸ்​எப், வடக்கு வங்​காள எல்​லைப் பகு​திக்​கான…