Browsing: தேசியம்

டெல்லியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 18) மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. டெல்லியில் உள்ள 23 பள்ளிகளுக்கு…

அய்ஸ்வால்: இந்தியாவின் மிசோரம் எல்லையை ஒட்டி மியான்மரின் சின் மாநிலம் உள்ளது. இங்கு சிஎன்டிஎப், சிடிஎப் ஆகிய இரு ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி குழுக்கள் இடையே இம்மாத…

பாட்னா: பிஹார் மாநிலத்​தின் பக்​ஸர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் சந்​தன் மிஸ்​ரா. இவர் மீது பல கொலை வழக்​கு​கள் உட்பட 30-க்​கும் மேற்​பட்ட குற்ற வழக்​கு​கள் உள்​ளன. இவர்…

ஜெய்ப்பூர்: இந்​தி​யா​வுக்கு துரோகம் செய்​தால் அதன் விளைவு​களை எதிர்​கொள்ள நேரிடும் என்று மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறி​னார். சர்​வ​தேச கூட்​டுறவு ஆண்டு 2025-ஐ முன்​னிட்டு ராஜஸ்​தான்…

பாட்னா: பிஹாரில் வீடு​களுக்கு 125 யூனிட் இலவச மின்​சா​ரம் வழங்​கப்​படும் என்​றும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் முதல்​வர் நிதிஷ் குமார் அறி​வித்​துள்​ளார். பிஹார்…

லக்னோ: சட்​ட​விரோத மதமாற்​றத்​தில் நடை​பெறும் நிதி​ முறை​கேடு தொடர்​பாக உத்தர பிரதேசம், மும்​பை​யில் 14 இடங்​களில் அமலாக்​கத்​துறை நேற்று சோதனை நடத்​தி​யது. உத்தர பிரதேசம் பல்​ராம்​பூர் மாவட்​டத்​தைச்…

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி இன்று பிஹார், மேற்​கு​வங்​கத்​துக்கு செல்​கிறார். அப்​போது ரூ.12,200 கோடி வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்​கிவைக்​கிறார். பிஹார் மாநிலம் மோதிஹரி​யில் இன்று காலை…

மும்பை: மும்​பை​யில் வசிக்​கும் ஒரு தம்​ப​திக்கு அமெரிக்​கா​வில் உறவினர்​கள் உள்​ளனர். கடந்த 2019-ம் ஆண்டு உறவினர்​களுக்கு அமெரிக்​கா​வில் பிறந்த குழந்​தையை ஒரு சில மாதங்​களி​லேயே இவர்​கள் இந்​தியா…

சண்டிகர்: குடும்ப உறவு​களை சரி​பார்க்க குழந்​தை​யுடன் பிச்​சையெடுக்​கும் நபர்​களிடம் டிஎன்ஏ சோதனை நடத்த பஞ்​சாப் மாநில அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இதுகுறித்து அதி​காரி​கள் தெரி​வித்​த​தாவது: குழந்தை கடத்​தல் மற்​றும்…

புதுடெல்லி: இந்​தி​யா​வில் குற்​றச் செயல்​களில் ஈடு​படும் சமூக விரோ​தி​கள், பொருளா​தார குற்​ற​வாளி​கள் வெளி​நாடு​களுக்கு தப்​பிச் செல்​வது அதி​கரித்து வரு​கிறது. இன்​டர்​போல் உதவி​யுடன் அவர்​கள் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்டு…