Browsing: தேசியம்

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவை கொலை செய்ய ஆளும் ஜேடியு – பாஜக கூட்டணி சதி…

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக மாநிலங்களவையின் துணைத்தலைவர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல்…

புதுடெல்லி: தாய்லாந்து – கம்போடியா இடையே ராணுவ மோதல் அதிகரித்து வரும் நிலையில், தாய்லாந்தின் 7 மாகாணங்களுக்குச் செல்வதை தவிர்க்குமாறு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசு…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள அரசு இடைநிலைப் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 6 மாணவர்கள் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர். ஜலாவர் மாவட்டம்,…

புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக…

மும்பை: மகாராஷ்டிராவில் ரூ.89 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர்…

மண்டி: இமாச்சல பிரதேசத்​தின் மண்டி மாவட்​டம், சர்​கா​காட் என்ற இடத்​தில் இருந்து துர்​காபூர் நோக்கி மாநில அரசுப் பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்​டிருந்​தது. இதில் ஓட்​டுநர்,…

பஸ்​தர்: சத்​தீஸ்​கர் மாநிலத்​தில் பாது​காப்பு படை​யினர் மேற்​கொண்ட தீவிர நக்​சல் வேட்​டையை தொடர்ந்​து, 5 மாவட்​டங்​களில் நேற்று 66 நக்​சலைட்​கள் பாது​காப்பு படை​யினர் முன்​னிலை​யில் சரணடைந்​தனர். இவர்​களில்…

புதுடெல்லி: கர்​நாட​கா​வில் ஒரு மக்​களவை தொகு​தி​யில் வாக்​காளர் பட்​டியலில் முறை​கேடு நடந்​ததற்​கான 100% ஆதா​ரம் உள்​ளது என்று ராகுல் காந்தி குற்​றம்​சாட்டி உள்​ளார். பிஹாரில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல்…

திருமலை: ஹைத​ரா​பாத் வனஸ்​தலிபுரத்​தில் வசித்த ஓய்​வு​பெற்ற ஐஆர்​எஸ் அதி​காரி ஒய்​.​வி.எஸ்​.எஸ். பாஸ்​கர் ராவ், ஏழு​மலையானின் தீவிர பக்​தர் ஆவர். அவர் தனது இறப்​புக்கு பிறகு தனது வீடு…