Browsing: தேசியம்

புதுடெல்லி: எ​திர்க்​கட்​சிகளின் கடும் அமளி​யால் 4-வது நாளாக நேற்​றும் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் முடங்​கின. நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்​கியது. முதல்…

புதுடெல்லி: ​மும்பை ரயில் குண்​டு​வெடிப்பு வழக்​கி​லிருந்து 12 பேரை விடு​வித்த மும்பை உயர் நீதி​மன்ற தீர்ப்​புக்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​கால தடை விதித்​துள்​ளது. கடந்த 2006-ல் மும்பை…

புதுடெல்லி: பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தல் விரை​வில் நடை​பெறவுள்ள நிலை​யில், அங்கு வாக்​காளர் பட்​டியலில் சிறப்பு திருத்தம் மேற்​கொள்​ளப்​படு​கிறது. இந்த நடவடிக்​கையை திரும்ப பெறக் கோரி​யும், இது குறித்து…

புதுடெல்லி: பிஹாரில் நிரந்​தர​மாக இடம் ​பெயர்ந்​தவர்​களை​யும், இறந்​தவர்​களை​யும் வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெற்​றுள்​ளதை அனு​ம​திக்க முடி​யு​மா? என்று தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் நேற்று கேள்​வி யெழுப்பி…

மும்பை: அனில் அம்பானியின் குழும நிறுவனங்கள் வங்கிகளில் கடன் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத் துறை (இடி) நேற்று ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டது.…

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரைக்கும் வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவர். இதன் பரிந்துரைப்படியே உயர்நீதிமன்ற நீதிபதிகளும் மாற்றம் செய்யப்படுகின்றனர். இந்த பட்டியலில் மத்திய அரசு சிலரது…

புதுடெல்லி: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவை சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன்…

புதுடெல்லி: 95% இந்திய வேளாண் பொருட்களும், 99% இந்திய கடல்சார் உணவுப் பொருட்களும் வரி இன்றி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை இந்தியா – இங்கிலாந்து இடையேயான…

புதுடெல்லி: கீழடி அகழாய்வின் துல்லியமான கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில் உலகளாவிய அறிவியல் நடைமுறைகளை பின்பற்ற இந்திய தொல்லியல் துறை உறுதி பூண்டுள்ளதாக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை…