Browsing: சினிமா

சென்னை: பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கும்கி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது ‘கும்கி 2’. இப்படமும் முழுக்க யானைகளை பின்புலமாக…

சென்னை: இசையமைப்பாளர் இளை​ய​ராஜா​வின் இசைப் பயணத்​தின் பொன்​விழா ஆண்டை முன்​னிட்​டு, முதல்​வர் ஸ்டாலின் தலை​மை​யில் சனிக்கிழமை (செப்.13) அன்று சென்னை நேரு உள்​விளை​யாட்​டரங்​கில் பாராட்டு விழா நடைபெற்றது.…

நடிகை அனுஷ்காவைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் ‘ஆக்‌ஷன்’, ‘கட்டா குஸ்தி’, ‘பொன்னியின்…

கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி, ஜீவிதா நடிப்பில் உருவான ‘அடியே வெள்ளழகி’ என்ற பாடலை 100-க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். நடிகர் கே.சி.பிரபாத்தின் மகனான மிதுன் சக்கரவர்த்தி, ‘கொடி…

நடிகை சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். ரன்பீர் கபூருடன் ‘ராமாயணம்’ படத்தின் சீதையாக நடித்து வரும் அவர், இந்தி நடிகர்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’, ஆக. 14-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து, ஹீரோவாக நடிக்க இருக்கிறார், லோகேஷ் கனகராஜ். அதன்…

மலையடிவார கிராமமான காளகம்மாபட்டியில், ஒற்றுமையாய் வாழ்ந்த மக்கள், காலப்போக்கில் வேற்றுமைகளை வளர்த்துக்கொண்டு, காளப்பட்டி, கம்மாபட்டி எனப் பிரிந்துவிடுகிறார்கள். அவர்களை ஒன்றுசேர்க்கப் போராடுகிறான் கதிர் (காளி வெங்கட்). அவனுடைய…

பரெய்லி: உ.பி. பரெய்​லி​யில் இந்தி நடிகை திஷா பதானி​யின் வீடு உள்​ளது. நேற்று முன்​தினம் 2 மர்ம நபர்​கள், பதானி​யின் வீட்​டின் மீது துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பினர்.…

சென்னை: ‘கூலி’ படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு என்று ஆமீர்கான் கூறியதாக வெளியான தகவலுக்கு அவரது செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த்…

சென்னை: ‘ஜானி’ படப்பிடிப்பில் நடந்த ருசிகர சம்பவம் ஒன்றை இளையராஜாவுக்கான பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இசை​ஞானி இளை​ய​ராஜா​வின் இசைப்​பயணம் இந்த…