Browsing: சினிமா

நடிகர் பாலகிருஷ்ணா நடித்து, 2021-ல் வெளியான ‘அகண்டா’ படம் சூப்பர் ஹிட்டானது. போயபதி ஸ்ரீனு இயக்கிய இதில் பாலகிருஷ்ணா 2 வேடங்களில் நடித்திருந்தார். இதன் 2-ம் பாகம்…

சித்​தார்த், ராஷி கன்னா ஜோடி​யாக நடித்​துள்ள காமெடி படத்​துக்கு ‘ரவுடி அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் சுனில், யோகி ​பாபு, ரெடின் கிங்​ஸ்​ஸி, பிராங்க்​ஸ்​டர்…

இந்த நிகழ்வில் ராஜமவுலி பேசிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளன. அவர் பேசியதாவது: “இது எனக்கு ஒரு உணர்வுபூர்வமான தருணம். எனக்கு கடவுள் மீது நம்பிக்கை…

விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிந்து வருகிறார். பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை…

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இந்த படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு நேற்று குளோப்டிரோட்டர் என்ற பிரம்மாண்ட நிகழ்வில்…

இப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார் ஷாரூக்கான். தற்போது இதன் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. முன்னணி இயக்குநர் ஐ.வி சசியின் மகன் அனி ஐ.வி…

இந்த பிக்பாஸ் சீசனின் அதிக கன்டென்ட் கொடுத்த போட்டியாளர்களில் ஒருவரான வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரின் வெளியேற்றம் யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது.

‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘நான் வயலன்ஸ்’. ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இதை…

இதுபற்றி அவர் கூறும்​போது, “2017-ம் ஆண்டு இத்​தலைப்பை தயாரிப்​பாளர் கில்​டில் பதிவு செய்​தேன். தொடர்ந்து ஒவ்​வொரு வருட​மும் புதுப்​பித்து வந்​தேன். பிளாக்​ பாண்​டி, சென்ட்​ராயன், வடிவுக்​கரசி, ஷகீலா…

ராஜமவுலி இயக்​கத்​தில் மகேஷ்​பாபு ஹீரோ​வாக நடிக்​கும் படத்​துக்கு ‘வாரணாசி’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. ‘ஆர்​ஆர்​ஆர்’ வெற்​றிக்​குப் பிறகு மகேஷ்​பாபு நடிக்​கும் படத்தை இயக்கி வரு​கிறார், ராஜமவுலி. மகேஷ்…