Browsing: சினிமா

ஓடிடியில் ஜூலை 4-ம் தேதி ‘மெட்ராஸ் மேட்னி’ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட், ரோஷிணி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில்…

‘விடாமுயற்சி’ படம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி. மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தடையற தாக்க’. 2012-ம் ஆண்டு…

ஆஸ்​கர் அகாடமி விருதுகள் வழங்​கும் விழா, அடுத்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி நடை​பெறுகிறது. விருது பரிந்​துரைகளுக்​கான வாக்​களிப்​பு, ஜன. 12 முதல் 16 வரை நடை​பெறும்.…

கவுதம் ராம் கார்த்திக் அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்தினை அறிவித்துள்ளது படக்குழு. வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கவுதம் ராம்…

தொழில​திபர் ‘லெஜெண்ட்’ சரவணன் தயாரித்து நடித்த படம், ‘லெஜெண்ட்’. 2022-ம் ஆண்டு வெளி​யான இந்​தப்படத்தை ஜேடி- ஜெர்ரி இயக்கி இருந்​தனர். இதையடுத்து அவர் நடிக்​கும் படத்தை துரை.…

அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘பாம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். காளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம் புலி, பால சரவணன், கிச்சா…

ஸ்ரீ கணேஷ் இயக்​கும் படம், ‘3 பிஹெச்​கே’. சித்​தார்த் ஹீரோ​வாக நடிக்​கும் இதில், சரத்குமார், தேவ​யானி, யோகி​பாபு, மீதா ரகு​நாத், சைத்ரா உள்​ளிட்​டப் பலர் நடித்​துள்​ளனர். சாந்தி…

மும்பை: இந்தி மொழியில் ஒளிபரப்பான ‘பிக் பாக்ஸ் 13’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா. அவர் மும்பையில் நள்ளிரவு உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு மாரடைப்பு…

சென்னை: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் அவரது…

சென்னை: ஆஸ்கர் விருதுக்கான குழுவில் உறுப்பினராக இணைவதற்கான அழைப்பினை பெற்றிருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து…