Browsing: சினிமா

பாகிஸ்தானைவிட நரகம் மேலானது என்று பாலிவுட் கதாசிரியர் ஜாவித் அக்தர் தெரிவித்துள்ளார். சிவசேனா (உத்தவ் அணி) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது அரசியல் பயணம்…

‘வாடிவாசல்’ படத்தின் எதிர்பார்ப்புக்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். நீண்ட வருடங்களாக சூர்யா – வெற்றிமாறன் இணைப்பில் உருவாகும் ‘வாடிவாசல்’ படம் குறித்து…

‘கில்’ ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடந்து முடிந்துள்ளது. இயக்குநர் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் லக்‌ஷயா, ராகவ் ஜுயல், தன்யா,…

அடுத்து சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவிருப்பதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘தி கோட்’. இதன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, அவருடைய…

டாம் க்ரூஸின் மிஷன் சீரிஸ் படங்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பு குறித்து சொல்லி தெரிய வேண்டியதில்லை. உள்ளூர் ஹீரோக்களுக்கு இணையாக இந்தியாவில் டாம் க்ரூஸுக்கும் ஒரு பெரிய…

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா நடத்திய ’ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து அந்த நாடுகளுக்கு…

முகமூடி அணிந்த ஒரு​வன் சென்​னை​யில் தொடர் கொலைகளைச் செய்​கிறான். கொல்​லப்​பட்​ட​வர்​களின் அடை​யாளம் தெரியக்​கூ​டாது என்ற நோக்​கத்​துடன் உடல்​களை எரித்​து​விடு​கிறான். இந்த வழக்கை விசா​ரிக்​கும் துணை கமிஷனர் அரவிந்​தன்…

இன்பாவின் (சூரி) அக்கா கிரிஜாவுக்கு (சுவாசிகா) திருமணமாகி 10 ஆண்டு களுக்குப் பிறகு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தைக்கு ஒட்டுமொத்த அன்பையும் கொடுத்து, இன்பாவே வளர்க்கிறார். இந்தச்…

பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையைத் திரைப்படமாக இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி,…