Browsing: சினிமா

‘மனதை திருடி விட்டாய்’ படத்தின் இயக்குநர் நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 59. பிரபுதேவா – வடிவேலு நடிப்பில் மிகவும் பிரபலமான படம் ‘மனதை…

‘திரெளபதி 2’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றது. இப்படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகி வரும் படம்…

சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது, பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு…

பிரபல அசாம் பாடகர் ஜூபின் கார்க் (52). இவர் அசாம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் 38 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.…

விஜய தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். அவர், சாவித்திரியாக நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய தேவரகொண்டா.…

பிரபல ஹாலிவுட் நடிகர் கியானு ரீவ்ஸ் (61), பாயிண்ட் பிரேக், ஸ்பீட், த மாட்ரிக்ஸ், ஜான் விக், டாய் ஸ்டோரி 4 உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.…

கொச்சி: சொகுசு கார் வரி ஏய்ப்பு தொடர்​பாக கேரளா​வில் நடிகர்​கள் துல்​கர் சல்​மான், பிருத்​வி​ராஜ் உள்​ளிட்ட பலரது வீடு​கள் மற்றும் ஷோரூம்​களில் வரு​வாய் புல​னாய்வு மற்​றும் சுங்​கத்…

‘வெப்பம் குளிர் மழை’ திரைப்படத்தை இயக்கிய திரவ் அடுத்து இயக்கும் படம், ‘மெல்லிசை’. ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக் ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் அப்பா -மகள் அன்பைச்…

வால்மீகி முனிவர் வேடத்தில், தான் நடிப்பதாக வெளியான வீடியோ போலியானது என்று நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார். பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடித்துள்ள ‘ஜாலி எல்.எல்.பி’…

பெங்களூரு: ‘காந்தாரா சாப்டர் 1’ படத்துக்காக கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்கவில்லை என்று ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரிஷப் ஷெட்டி பேசியதாவது: “படத்தின்…