Browsing: கல்வி

சென்னை: சேர்க்​கையை ரத்து செய்த மாணவர்​களின் கல்விக் கட்​ட​ணத்தை திருப்​பித் தராத, உயர்​கல்வி நிறு​வனங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று யுஜிசி எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதுகுறித்து பல்​கலைக்​கழக…

சென்னை: அரசுப் பள்​ளி​களில் திறன் இயக்க மாணவர்​களுக்​கும் அரை​யாண்​டுத் தேர்வு வரை தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்​டுமென பள்​ளிக் கல்வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது. இது தொடர்​பாக பள்​ளிக்​கல்​வித்…

கடலூர்: நிலுவைத் தொகையை வழங்கக் கோரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும், அயர்…

தமிழகத்துக்கு மட்டும் ஜப்பான் ஜெய்க்கா நிதி நிறுவனத்தின் 85 சதவீத நிதி உதவியும், 15 சதவீதம் மத்திய அரசும் நிதி ஒதுக்கியது. 2019 ஜனவரி 27-ல் பிரதமர்,…

சென்னை: பள்​ளிக்​கல்​வித் துறை​யில் பாடத்​திட்ட மாற்​றம் தொடர்​பான முதல் ஆலோசனைக் கூட்​டம் அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலை​மை​யில் நவ. 23, 24-ம் தேதி​களில் நடை​பெற உள்​ளது. மத்​திய…

இந்​நிலை​யில், மாணவர்​களின் சிந்​தனையைத் தூண்​டக்​கூடிய வினாக்​களை தயாரிக்க சென்னை ஐஐடி உதவி​யுடன் கலை அறி​வியல் கல்​லூரி, பாலிடெக்​னிக் கல்​லூரி, பொறி​யியல் கல்​லூரி ஆசிரியர்​களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க…

கல்வி என்பது மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் தன்னம் பிக்கையுடன் வாழக் கற்றுக் கொள்ள வழிவகுப்பதே! தங்களது குழந்தைகளைச் சாதனையாளர்களாக மாற்ற பெற்றோர் எடுக்க வேண்டிய முதல் முயற்சி,…

கல்வி கருவறையிலிருந்தே தொடங்கிவிடுகிறது. கல்லறைவரை அது நீள்கிறது. கருவிலிருக்கும்போது தாயின் இதயத்துடிப்பே இசைத்தட்டாகிறது. இருளையே கரு இருப்பிடமாக்கிக்கொள்கிறது. பிறக்கும்போது உறுத்தும் வெளிச்சத்திற்குப் பழகுவதில் வாழ்க்கை தொடங்குகிறது. உண்பதற்கும்…

என் பெற்றோரின் கனவு நான் நன்றாகப் படித்து, ஒரு நல்ல வேலையில் அமர்வது. அந்த கனவை நனவாக்க ‘நான் முதல்வன்’ திட்டம் எனக்கு துணையாக உள்ளது. இந்த…

அந்த வகையில், மத்திய குடிமைப் பணி தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்…