Browsing: கல்வி

சென்னை: அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​களில் கவுரவ விரிவுரை​யாளர் பணிக்கு 560 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்களது பெயர் பட்​டியல் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக அமைச்​சர் கோவி.செழியன்…

சென்னை: தமிழக அரசுப் பள்​ளி​களில் உள்ள பள்ளி மேலாண்​மைக் குழுக்​களின் (எஸ்​எம்​சி) குழு உறுப்​பினர்​களின் வரு​கையை பதிவு செய்​யும் முறை​யில் சில மாற்​றங்​களை பள்​ளிக்​கல்​வித் துறை செய்​துள்​ளது.…

​​​​​சென்னை: தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து 4 புதிய தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன. மத்திய…

மதுரை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்கள் மாநில அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதால், மத்திய அரசின் என்எம்எம்எஸ் உதவித் தொகையை…

புதுடெல்லி: திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான கூடுதல் விடுதிகள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய கல்வி அமைச்சகம் ரூ.385.27 கோடி வழங்க ஒப்புதல்…

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில்…

சென்னை: பொறி​யியல் பட்​டப் படிப்​பில் புதிய தொழில்​நுட்ப பாடங்​கள் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக​வும், மாணவர்​கள் ஜப்​பான், ஜெர்​மன், கொரிய மொழிகள் கற்​க​வும் வாய்ப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக​வும் அண்ணா பல்​கலைக்​கழகம் அறி​வித்​துள்ளது. இது…

சென்னை: தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி)…

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்…

சென்னை: தமிழகத்தில் அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 381 அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியின் இணையவழி படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். அனைவருக்கும் ஐஐடி…