Browsing: கல்வி

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு…

சென்னை: ​நாடு முழு​வதும் நேற்று நீட் தேர்வு அமைதியாக நடந்து முடிந்​தது. இயற்​பியல் பாடக் கேள்வி​கள் மிகக் கடின​மாக இருந்​த​தாக தேர்​வர்​கள் தெரி​வித்​தனர். நாடு முழு​வதும் உள்ள…

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளின் விவரங்களை சேகரித்து அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட…

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 5, 8-ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவுவதால், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர். இலவச கட்டாய கல்வி உரிமை…

சென்னை: இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களுக்கு 2025-26-ம் கல்​வி​யாண்டு சேர்க்​கைக்​கான நீட் தேர்வு நாளை மதி​யம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறை​யில் நடை​பெறவுள்​ளது. இந்த…

சென்னை: கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1…

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மே 2) நிறைவு பெறுகிறது. நாடு முழுவதுமுள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய…

அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட…

மதுரை: மதுரையில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த தனியார் மழலையர் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்குரிய ஹால் டிக்கெட்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்…