Browsing: கல்வி

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக பரவும் தகவல் குறித்து தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தில் தொடக்கக் கல்வித்…

சென்னை: தமிழகத்தில் 35 மாவட்டங்களைச் சேர்ந்த 207 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவர் கூட இல்லை என்று கூறி, அப்பள்ளிகளை திமுக அரசு மூடி வருவதாக ஊடகங்களில்…

சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 25-ம் தேதி கடைசி நாள் ஆகும். இது…

திருச்சி: தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், பிளஸ் 1 பொதுத் தேர்வு நிகழாண்டு முதல் ரத்து செய்யப்படும் என…

சென்னை: பொறி​யியல் படிப்​பு​களுக்​கான சேர்க்கை கலந்​தாய்​வின் 3-வது சுற்​றில் 64,629 மாணவர்​களுக்கு தற்​காலிக​மாக இடங்கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளன. தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் இயங்​கும் 423 பொறி​யியல் கல்லூரிகளில்…

சென்னை: சித்​தா, ஆயுர்​வே​தம், யுனானி மற்​றும் ஹோமியோபதி மருத்​துவ பட்​டப் படிப்​பு​களுக்கு விண்​ணப்​பிக்க கால அவகாசம் நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​திய மருத்​து​வம் மற்​றும் ஹோமியோபதி துறை​யின் கீழ், சென்னை…

கற்றல், கற்பித்தல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்…

அண்ணா பல்கலைக் கழகத்தின் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் துறையில், நடப்பு கல்வி ஆண்டில், எம்இ தெர்மல் இன்ஜினீயரிங் படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது.…

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநிலக் கல்விக் கொள்கையில் பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து, 1 முதல் 8-ம் வகுப்புக்கு கட்டாய தேர்ச்சி,…

மனம், உடல், சமூக ரீதியான இடையூறுகளில் இருந்து பள்ளி மாணவிகளைப் பாதுகாக்கும் வகையில் மாநில அளவில் ‘அகல் விளக்கு’ எனும் புதிய திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில்…