Browsing: கல்வி

சென்னை: இந்​தி​ய-ஜப்​பான் தொழில் வர்த்தக சபை சார்​பில், ஆன்​லைனில் ஜப்​பானிய மொழி பயிற்சி அளிக்​கப்​படு​கிறது.இதுதொடர்​பாக, சென்​னை, தேனாம்​பேட்​டை​யில் இயங்கி வரும் இந்​தி​ய-ஜப்​பான் தொழில் வர்த்தக சபை​யின் பொதுச்​செய​லா​ளர்…

பல்வேறு அரசியல் மாற்றங்களும் சூழ்நிலை சவால்களும் எவ்வளவு தீவிரமாக மாறினாலும், தமிழ்ச் சமூகம் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தது. இந்த விடாமுயற்சியின் பின்னணியில் கல்வியின் மீதான…

MAHCET (மகாராஷ்டிரம்), TS ICET (தெலங்கானா), AP ICET (ஆந்திரப் பிரதேசம்), OJEE (ஒடிசா), PGCET – இந்தத் தேர்வு கர்நாடக மாநிலத்திலுள்ள அரசு, தனியார் கல்லூரிகளுக்கான…

சென்னை: ஏறத்தாழ 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி இன்று (புதன்கிழமை) பிற்பகல் வெளியிட்டது. தேர்வர்கள் தங்களின் மதிப்பெண்…

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு ஜனவரி 21 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி…

ஆண்டியப்பனூர் அணை எப்போதெல்லாம் நிரம்புகிறதோ, அப்போதெல்லாம் எங்களால் நகர் பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. பாம்பாறு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள்…

சென்னை: ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப் பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை மூலம் பயில நவம்.14ம் தேதி…

என் பெயர் பு.தீபிகா மாரிமுத்து. நான் வணிகவியல் இளங்கலை (பி.காம்) பட்டம் பெற்ற பட்டதாரி. தற்போது நான் கண்ணகி நகர் பகுதியில் என் கணவர் மற்றும் இரண்டு…

என் பெயர் கவ்யா ஸ்ரீ. நான் சென்னை ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறேன். நான் முதல்வன் நிரல் திருவிழா திட்டத்தின் மூலம் ஒரு புதுமையான படைப்பை…

சென்னை: நடப்​பாண்டு இலவசக் கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி (ஆர்​டிஇ) சேர்க்​கைக்கு 82,016 மாணவர்​கள் விண்​ணப்​பித்​துள்​ளனர். இதற்​கான குலுக்​கல் தேர்வு முறை அக்​.31-ல் நடை​பெறும் என பள்​ளிக்​கல்​வித்…