Browsing: கல்வி

டி.கல்லுப்பட்டி அருகே கரையாம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஓர் மாணவர் மட்டுமே படிக்கிறார். அவருக்கு ஓர் ஆசிரியர் பாடம் நடத்துகிறார். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஒன்றியம் மோதகம்…

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் தொடர்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷ யங்கள் இவை: வரலாறு என்ன? – 09-12-1946 அன்று…

கம்ப்யூட்டர் சயின்ஸ்: எந்த ஒரு வேலைக்கும் கம்ப்யூட்டர் குறித்த அடிப்படை அறிவு தேவை என்கிற நிலை உருவாகி பல காலமாகிவிட்டது. இந்த நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையின்…

சென்னை: தமிழகத்தில், வேளாண் மற்றும் உணவு சூழல் அமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக, மாநில அரசுடன், சென்னை ஐஐடி இணைந்து செயல்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.…

சென்னை: பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது. இந்த படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதால் மாணவ,…

சென்னை: பகுதிநேர பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. பாலிடெக்னிக் டிப்ளமா படித்து விட்டு பணியில் இருப்பவர்கள் அதில் இருந்து கொண்டே பகுதி நேரமாக…

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஷிப்ட் -1 பாடப்பிரிவுகளை நடத்துவதற்காக 5,699 தற்காலிகமாக நியமிக்கப்பட்ட கவுர விரிவுரையாளர்கள் பணியை தொடர அனுமதி வழங்கியும், அதற்கான தொகுப்பூதியத்துக்கு ரூ.156…

தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் கற்றல் நிலையை அறிவதற்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ்…

சென்னை: கல்வியாண்டின் இடையே ஒய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை மட்டுமே மறுநியமனம் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்…

சென்னை: சென்​னை, ஐஐடி பிர​வார்​டக் டெக்​னாலஜீஸ் ஃபவுண்​டேஷன், டிசிஎஸ் அயன் நிறு​வனத்​துடன் இணைந்​து, மெஷின் லேர்னிங் ஆப​ரேஷன்ஸ் என்ற ஆன்​லைன் சான்​றிதழ் படிப்பை (எம்​எல் ஆப்​ஸ்) அறி​முகப்​படுத்தி…