Browsing: கல்வி

திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து நடத்தி வரும் இலவச போட்டித் தேர்வு மையத்தில் பயின்ற விவசாயியின் மகள் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, முதுநிலை வருவாய் உதவி…

சென்னை: அரசுப் பள்ளிகளில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து…

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு ஜேஇஇ, நீட் உள்​ளிட்ட போட்​டித் தேர்​வு​களுக்கு பயிற்சி அளிப்​ப​தற்​காக 236 வட்​டார உயர்​கல்வி வழி​காட்டு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக பள்​ளிக் கல்​வித் துறை…

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை…

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப் படிப் புக்கு தொடர்ந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்…

சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த ஆசிரியர்கள் அதில் திருத்தம் மேற்கொள்ளலாம் என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பள்ளிக் கல்வி…

பொதுவாக மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறை களின்கீழ் உள்ள உயர் பணிகள், ‘ஒயிட் காலர் ஜாப்ஸ்’ என்று குறிப்பிடப்படுவதைக் கவனித் திருக்கலாம். அதேபோல் அதிக…

காலணிகள், தோல் பைகள், பெல்ட், பர்ஸ்… இப்படிப் பல்வேறு தோல் பொருள்கள் நமது அன்றாடப் பயன்பாட்டில் உள்ளன. இத்தகைய தோல் பொருள்கள் உள்நாட்டுப் பயன்பாட்டுக்காக உற்பத்தி செய்யப்படுவதுடன்,…

சென்னை: பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்​கான துணை கலந்​தாய்​வுக்கு ஆகஸ்ட் 12-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம். இது தொடர்​பாக தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககம் சார்​பில் தமிழ்​நாடு பொறி​யியல் மாணவர்…

சென்னை: அரசு கல்​லூரி​களில் உள்ள பிஎஸ்சி நர்​சிங், பி.​பார்ம் உள்​ளிட்ட 19 துணை மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான கலந்​தாய்வு ஆன்​லைனில் இன்று தொடங்​கு​கிறது. தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார்…