Browsing: கல்வி

சென்னை: ஐஏஎஸ், ஐஎப்​எஸ், ஐபிஎஸ் உள்​ளிட்ட பணி​களுக்​கான சிவில் சர்​வீசஸ் மெயின் தேர்வு முடிவு​களை யுபிஎஸ்சி வெளி​யிட்​டுள்​ளது. இதில் 2,736 பேர் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். இதில் 155…

சென்னை: பொறி​யியல் மாணவர்​கள் ஆன்​லைனில் நானோ சயின்ஸ் மற்​றும் டெக்​னாலஜி படிக்க. அ்ண்ணா பல்​கலைக்​கழகம் சிறப்பு ஏற்​பாடு செய்​துள்​ளது. இது தொடர்​பாக, அண்ணா பல்​கலைக்​கழகம் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பு:…

தூத்துக்குடி: குழந்​தைகள் தினத்தை முன்​னிட்டு சென்​னையை சேர்ந்த, பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய 30 குழந்​தைகள் அமைச்சர் பி.கீ​தாஜீவனுடன் விமானத்​தில் பயணித்​தனர். ரெயின் டிராப்ஸ் அறக்​கட்​டளை ‘வானமே எல்​லை' எனும்…

கரூர்: கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் பார்வை மாற்றுத் திறன் மாணவர், யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். திண்டுக்கல்…

சென்னை: ஆசிரியர் பணித் தகுதிக்​கான டெட் தேர்வு நேற்று தொடங்​கியது. முதல் தாள் தேர்​வில் சுமார் 1 லட்​சம் பேர் பங்​கேற்​றனர். தேர்வு எளி​தாக இருந்​த​தாக தேர்​வர்​கள்…

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த அக்.17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (நவ.17) நிறைவு பெறுகிறது. விருப்பமுள்ள பட்டதாரிகள் எனும்…

இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு டிச. 10-ம் தேதியும், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு டிச.15-ம் தேதியும் தேர்வுகள் தொடங்கும். இதற்குரிய பாடவாரியான கால அட்டவணை…

இந்​நிலை​யில், 2025-ம் ஆண்டு டெட் தேர்​வுக்​கான அறி​விப்​பாணையை டிஆர்பி கடந்த ஆக.11-ம் தேதி வெளி​யிட்​டது. இதையடுத்து இணை​ய​வழி​யில் விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டன. இதற்​கிடையே பணி​யிலுள்ள ஆசிரியர்​கள் அனை​வருக்​கும், டெட்…

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிச.10-ம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு…

ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், விட்டு விட்டு மழை பொழிந்ததால் புதுச்சேரியில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. காரைக்காலில் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை…