Browsing: உலகம்

அபுஜா: மேற்கு ஆப்​பிரிக்​கா​வின் முக்​கிய நதி​யான நைஜர், நைஜீரியா உள்​ளிட்ட நாடு​கள் வழி​யாக பாய்ந்து அட்​லாண்​டிக் பெருங்​கடலில் கலக்​கிறது. இந்​நிலை​யில் நைஜீரி​யா​வின் வடக்கு நைஜர் மாநிலம் போர்கு…

பெய்ஜிங்: சீனா​வின் தியான்​ஜின் நகரில் அண்​மை​யில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு நடை​பெற்​றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்​திய பிரதமர் நரேந்​திர…

காத்மாண்டு: நேபாள நாட்டில் வியாழக்கிழமை முதல் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளது அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு.…

ஒருமுறை, ஐரோப்பியர்கள் உலகின் பெரும்பகுதியை காலனித்துவப்படுத்தினர், கண்டங்களையும் மக்களையும் தங்கள் லட்சியங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தனர். இன்று, அவர்களது சந்ததியினர் பலர் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், தங்கள்…

ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்திற்கு எதிராக பேச விரும்பியதால் ஒரு இந்திய மனிதர் தள்ளப்பட்டார். அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குடியேற்ற எதிர்ப்பு பேரணியில் ஒரு இந்திய மூல மனிதர் பேச…

மாஸ்கோ: சீனாவில் நடந்த எஸ்​சிஓ மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார். சீனா​வின் தியான்​ஜின் நகரில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு…

உலகளாவிய நிறுவனங்களில் உள்ள பல உயர்மட்ட நிர்வாகிகள் சமீபத்தில் பணியிட விவகாரங்கள் காரணமாக ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் அல்லது அவர்களின் பாத்திரங்களிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்டனர்,…

வாஷிங்டன்: சீன ராணுவ அணிவகுப்​பில் ரஷ்​யா, வட கொரி​யத் தலை​வர்​கள் பங்​கேற்​றது தொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்​சனம் செய்​துள்​ளார். இரண்​டாம் உலகப் போர் நிறைவடைந்து…

மாஸ்கோ: இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக எஸ்​-400 ஏவு​கணை​கள் வழங்​கு​வதற்​கான வாய்ப்​பு​கள் குறித்து ஆலோ​சித்து வரு​வ​தாக ரஷ்ய ராணுவத்​தின் தொழில்​நுட்ப பிரிவு தலை​வர் டிமிட்ரி சுகாயேவ் தெரி​வித்​துள்​ளார். ரஷ்​யா​விடம் இருந்து…

இர்விங் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இந்திய மூல தம்பதியினர் எஸ்யூவி விபத்தில் இருந்து தப்பிக்கின்றனர். டெக்சாஸில் உள்ள ஒரு இந்திய உணவகத்தில் இந்திய வம்சாவளி வயதான தம்பதியினர்…