Browsing: உலகம்

லண்டன்: இங்​கிலாந்​தில் வெளி​நாட்​டினர் அதி​கள​வில் குடியேறு​வதை கட்​டுப்​படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தீவிர வலது சாரி ஆர்​வலர் டாமி ராபின்​சன் தலை​மை​யில் நேற்று முன்​தினம் லண்​டனில் “யுனைட்…

டல்லாஸில் தலை துண்டிக்கப்படுவதற்கு டொனால்ட் டிரம்ப் இந்திய மனிதனுக்கு பதிலளிப்பார்; நடவடிக்கை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சந்திர நாகமல்லையா, கியூபாவிலிருந்து…

காத்மாண்டு: நேபாளத்தில் இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் ராம்…

காத்மாண்டு: நேபாளத்தில் இடைக்கால பிரதமராக தனது பணியை தொடங்கிய சுசீலா கார்கி, “ஊழலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைப் பின்பற்றுவேன்” என்று சபதம் செய்தார். நேபாள…

லண்டன்: சனிக்கிழமை அன்று பிரிட்டன் நாட்டின் லண்டனில் தீவிர வலதுசாரி செயல்பாட்டாளரான டாமி ராபின்சன் ஒருங்கிணைத்த ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில் சுமார் 1.10 லட்சம் பேர்…

சென்னை: முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி உள்ளதாக சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய நவீன மருத்துவ துறையில் ஒருவருக்கு எலும்பு…

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன்…

லுப்லியானா [ஸ்லோவேனியா]: மோதல்களை தீர்ப்பதற்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க சீனா உறுதிபூண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார். மேலும், போர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது…

காத்மாண்டு: நே​பாளம் முழு​வதும் நேற்று ஊரடங்கு வாபஸ் பெறப்​பட்​டது. நேபாளத்​தில் அரசி​யல் தலை​வர்​கள், தொழில​திபர்​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களது ஆடம்பர வாழ்க்​கையை சமூக வலை​தளங்​களில் பதி​விட்டு வந்​தனர்.…

வாஷிங்டன்: ‘‘வர்த்தக வரியை 50 சதவீதம் விதித்​த​தால், இந்​தியா – அமெரிக்கா இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டு​விட்​டது’’ என்று அதிபர் ட்ரம்ப் ஒப்​புக் கொண்​டுள்​ளார். இதுகுறித்து கடந்த…