Browsing: உலகம்

லண்டன்: சிறு​வர்​களுக்​கான கதை புத்​தகத்​துக்கு புக்​கர் பரிசு, அடுத்​தாண்டு முதல் தொடங்​கப்​படு​வ​தாக புக்​கர் பரிசு அறக்​கட்​டளை அறி​வித்​துள்​ளது.இங்​கிலாந்து மற்​றும் அயர்​லாந்​தில் ஆங்​கில மொழி​யில் வெளி​யிடப்​படும் சிறந்த புனைக்…

ஒட்டாவா: கனடா அஞ்​சல் துறை கடந்த 2017 முதல் தீபாவளி கருப்​பொருள் கொண்ட அஞ்​சல் தலையை வெளி​யிட்டு வரு​கிறது. அந்த வகை​யில் 2025-ம் ஆண்​டுக்​கான புதிய தபால்…

ஆப்​கானிஸ்​தான் நீர்​வளம், எரிசக்தி துறை செய்​தித் தொடர்​பாளர் மதி​யுல்லா அபித் கூறிய​தாவது: குனார் நதி​யில் புதிய அணையை கட்ட திட்​ட​மிட்டு உள்​ளோம். இதற்​கான களஆய்வு நடத்​தப்​பட்​டு, விரி​வான…

புதுடெல்லி: ஆப்கனிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அவர் பெண் வேடமணிந்து தப்பியதாக முன்னாள் சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார்.…

வாஷிங்கடன்: அமெரிக்க அதிபரி அதிகாரபூர்வ வசிப்பிடம்தான் வெள்ளை மாளிகை. இது வெறும் வசிப்பிடம் மட்டுமல்ல. அமெரிக்காவுக்கு மட்டுமல்லாது உலகையே ஆட்டிப்படைக்கும் பல்வேறு அரசியல், பொருளாதார முக்கிய முடிவுகள்…

சர்​வா​தி​காரி​களு​டன் இணைந்து பணி​யாற்​று​வதை அமெரிக்கா விரும்​பு​கிறது. பொது​வாக சர்​வா​தி​காரி​கள் மக்​களின் கருத்​துகள், ஊடகங்​களின் செய்​தி​கள் குறித்து துளி​யும் கவலைப்​படு​வது கிடை​யாது. அந்த வகை​யில் பாகிஸ்​தான் முன்​னாள் அதிபர்…

“நிச்சயம் எனது பேர பிள்ளைகள் வெள்ளை மாளிகையில் பெண் அதிபர் ஒருவர் பதவியில் இருப்பதை தங்கள் வாழ்நாளில் பார்ப்பார்கள் என நம்புகிறேன். அது நானாக கூட இருக்கலாம்.…

பாரீஸ்: பி​ரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள புகழ்​பெற்ற அருங்​காட்​சிகம் லூவ்​ரே. கடந்த வாரம் கிரேன் ஒன்​றின் உதவி மூலம், மியூசி​யத்​தின் மேல்​மாடி ஜன்​னல் வழி​யாக நுழைந்த கொள்​ளை​யர்​கள்…

வாஷிங்டன்: அமெரிக்க அரசு முடக்கம் ஏற்பட்டு 3 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், இது நீடித்தால் அமெரிக்காவில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கிவரும் சலுகையான ஃபுட்…

மாஸ்கோ: அணு சக்​தி​யால் இயங்​கும் புரேவெஸ்ட்​னிக் என்ற ஏவு​கணையை ரஷ்யா வெற்​றிகர​மாக பரிசோ​தித்​துள்​ளது. இதை எந்த வகை வான் பாது​காப்பு ஏவு​கணை​களாலும் நடு​வானில் தடுத்து அழிக்க முடி​யாது…