Browsing: உலகம்

வாஷிங்டன்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திப்பேன் என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென் கொரிய அதிபர் லீ…

வாஷிங்டன்: கடந்த மே மாதத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மோதலின் போது…

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கான வரிகளை 50% ஆக உயர்த்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை…

கான் யூனிஸ்: கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் முதல் ஹமாஸ் தீவிர​வா​தி​கள், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையில் மோதல் நடைபெற்று வருகிறது. இந்​நிலை​யில், கான் யூனிஸ் நகரில்…

மாஸ்கோ: அமெரிக்​கா, கனடா, இங்​கிலாந்து உள்​ளிட்ட மேற்​கத்​திய நாடு​கள் வெளி​நாட்​டினருக்​கான குடியேற்ற விதி​முறை​களை கடுமை​யாக்கி வரு​கின்​றன. இந்த சூழ்​நிலை​யில், இந்​தி​யர்​களை அதிக அளவில் வேலை​யில் சேர்க்க ரஷ்ய…

புதுடெல்லி: காசாவில் திங்கட்கிழமை அன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. உயிரிழந்தவர்களில் 5 பத்திரிகையாளர்களும் அடங்குவர். இதற்கு சர்வதேச…

வாஷிங்டன்: விரைவில் தொழில் தொடங்கும் திட்டத்தில் உள்ளதாக எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவன சிப்பினை தனது மூளையில் பொருத்திக் கொண்ட முதல் நபரான நோலண்ட் அர்பாக் கூறியுள்ளார்.…

கிழக்கு லண்டனில் உள்ள போலீசார் 15 வயது சிறுவனையும் 54 வயது நபரையும் கைது செய்துள்ளனர்மெட்ரோபொலிட்டன் பொலிஸின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை இரவு இல்ஃபோர்டில் உள்ள காண்ட்ஸ் ஹில்லில்…

புதுடெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர இருப்பதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து…

நீதிமன்ற நடவடிக்கைகளின்படி, தனது முதல் மனைவியை சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொண்டபோது, ​​ஒரு இளைய சக ஊழியரை ரகசியமாக திருமணம் செய்த பின்னர் பிகாமி செய்ததற்காக வியாழக்கிழமை மூன்று…